20/03/2025
தோழர்களுக்கு வணக்கம் !
கடந்த டிசம்பர் மாதம் மழையால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மையான ஒரு வீட்டிற்கு கூரை மற்றும் மராமத்து வேலைகள் செய்ததை இங்கே பதிவிட்டு, மேலும் ஒரு வீட்டிற்கு இதுபோல் தேவை இருப்பதை எங்கள் குழுவில் குறிப்பிட்டிருந்தோம். அதை தொடர்ந்து எதிர்பார்த்தை விட நன்கொடை அதிகமாகவே கிடைக்க, ஒன்றுக்கு இரண்டு வீடாக வேலைகளை செய்து முடித்திருக்கிறது அறம் நண்பர்கள் குழு !
Arun Prasad 500/-
Sheik 2500/-
Balaji 4000/-
Iyer 1000/-
Guhan 1000/-
Ram 2000/-
Karthi 1010/-
Sriram 1000/-
Barath Rajasekar 1000/-
Mukesh 1000/-
Swaminathan 500/-
Meiyappan p 1000/-
Naveen 5000/-
Hari harease 2000/-
Madhan 2500/-
Sakthivel 5000/-
Prinyanka kasinathan 10000/-
Anand RJ - 5000
Suresh Mama - 2000
Praveen - 1000
Elancheran- 500
Prasanth c - 3000
தலைக்கு மேல் பாரங்கள் இருந்தும், அதற்கு மேல் கூரை ஒன்று இருக்கிறது என்ற சமாதானத்தில் மூன்று குடும்பங்கள் இந்நேரம் உறங்கிக் கொண்டிருக்கும்.
அறம் ஒன்று செய்வோம் -
கரம் ஒன்று தாரீர் 💚