SCORD NGO

SCORD NGO இயன்றதை செய்வோம்..
இல்லாதவர்களுக்கு செய்வோம்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐
14/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐

ஸ்கார்டு தொண்டு நிறுவனத்தின் செயலாளர் திரு.பாபுராஜன் அவர்கள் மற்றும் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் திரு பாலகணேஷ் அ...
11/01/2026

ஸ்கார்டு தொண்டு நிறுவனத்தின் செயலாளர் திரு.பாபுராஜன் அவர்கள் மற்றும் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் திரு பாலகணேஷ் அவர்கள்
மரியாதை நிமித்தமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்த நமது பயிற்சிகள் மற்றும் பணிகள் குறித்து கலந்துரையாடியினர்..

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்கார்டு தொண்டு நிறுவனம் மற்றும் மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்...
04/01/2026

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்கார்டு தொண்டு நிறுவனம் மற்றும் மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ஸ்கார்டு தொண்டு நிறுவனத்தின் சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .. இந்தாண்டு பத்தாயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

இனிய கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...
25/12/2025

இனிய கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...

Address

Alangottai
Mannargudi
614018

Telephone

+916379829356

Website

Alerts

Be the first to know and let us send you an email when SCORD NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SCORD NGO:

Shortcuts

Share