15/12/2024
அல்லாஹ்வின் அருளால் ...
மன்னார்குடி நகரம் - சார்பாக
*நமது பகுதியை சார்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கல்வி உதவி தொகையாக*
*ரூபாய் 12500 ரூபாய் வழங்கப்பட்டு,மாற்று சான்றிதழ் வாங்கி கொடுக்கப்பட்டது.*
*அல்ஹம்துலில்லாஹ்...*
*இப்படிக்கு-நிர்வாகம்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*மன்னார்குடி-நகரம்*
*திருவாரூர் தெற்கு மாவட்டம்....*
*9994880834,6382603171,8610249709*