VGC Media

VGC Media Along with many other like-minded community members, we have come together to serve this organization

19/10/2025

விஸ்வகுல சொந்தங்களுக்கு,

தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள், விஸ்வகுல சொந்தங்களின் சமூக,கல்வி,பொருளாதார முன்னேற்றம் அடைய அனைவரும் அயராது பாடுபடுவோம் எதிர்காலத்தில் நல்ல வளமான சமூகமாக முன்னேற்றம் அடைய நம் பங்களிப்பை அளிப்போம்.

என்றும் விஸ்வகுல சேவையில்,

விஸ்வகர்மா குளோபல் கனெகட் (VGC) பவுண்டேசன் அறகட்டளை
VGCF நிதி லிமிட்டட்
VGC சொசைட்டி நிர்வாகம்.

விஸ்வகுல மாணிக்கம் விடுதலை போராட்ட வீரர்,தியாகி பிரம்மஸ்ரீ முத்துசாமி ஆச்சாரி அவர்களுக்கு புகழ்வணக்கம்.என்றும் விஸ்வகுல ...
15/10/2025

விஸ்வகுல மாணிக்கம் விடுதலை போராட்ட வீரர்,தியாகி பிரம்மஸ்ரீ முத்துசாமி ஆச்சாரி அவர்களுக்கு புகழ்வணக்கம்.

என்றும் விஸ்வகுல சேவையில் அய்யாவின் வழியில்

விஜிசி நிர்வாகம்

12/10/2025

விஸ்வகுல சொந்தங்களுக்கு,

ஒரு வெளிநாட்டில் உள்ள கோவிலுக்கு கவச வேலை (தகடு வேலை) நன்கு தெரிந்த நம் இன சொந்தம் நடத்தும் நிறுவனத்திற்கு வேலைக்கு தேவை.ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

என்றும் விஸ்வகுல சேவையில்,
VGC Job Bank Team.
Contact: +91 93450 08300

27/09/2025

விஸ்வகுல சொந்தங்களுக்கு வணக்கம் - இன்று பிறந்தநாள் கொண்டாடும் நமது VGC சொசைட்டியின் பொதுச்செயலாளர் - மாஸ்டர்ஜி M .R .குமரேசன் ஆச்சாரி அவர்களுக்கு VGC சொசைட்டி சார்பாகவும் மற்றும் மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகள் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

14/09/2025
விஸ்வகுல சொந்தங்களுக்கு,திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி இராஜலட்சுமி வரதராஜன் அவர்களின் தாயார் திருமதி தனபாக்...
04/09/2025

விஸ்வகுல சொந்தங்களுக்கு,

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி இராஜலட்சுமி வரதராஜன் அவர்களின் தாயார் திருமதி தனபாக்கியம் அவர்களின் மறைவுக்கு விஜிசியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜிசி சொசைட்டி நிர்வாகம்.

விஸ்வகுல சொந்தங்களுக்கு,இன்று பிறந்தநாள் காணும் எங்கள் விஜிசியின் நிறுவனர் அன்பு சகோதரர் பிரம்மஸ்ரீ வேல்முருகன் ஆச்சாரி ...
20/08/2025

விஸ்வகுல சொந்தங்களுக்கு,
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் விஜிசியின் நிறுவனர் அன்பு சகோதரர் பிரம்மஸ்ரீ வேல்முருகன் ஆச்சாரி அவர்கள் வளமுடன் நலமுடனும் வாழ வாழ்த்துகிறோம்.

என்றும் விஸ்வகுல சேவையில்,
விஜிசி மாநில,மாவட்ட நிர்வாகிகள்

31/07/2025

விஸ்வகுல சொந்தங்களுக்கு,
நம் விஸ்வகுல சாதனைநாயகன் அரியலூர் ஆறுபடையப்பனின் உலக சாதனை படைத்த நிகழ்ச்சியை அனைவரும் அறிவீர்கள் அந்த சாதனையை ஏற்று முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்கியுள்ளார்கள்.நம் விஜிசி பவுண்டேசன் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு உற்றதுணையாக பக்கபலமாக நின்று நிதி உதவி செய்த நம் சமூக ஆர்வலர்கள் பற்றி நம் சமூகத்திற்கு எடுத்து சொல்வது நம் கடமை.

ஆறுபடையப்பனின் திறமைகளை பற்றி எடுத்து சொன்னதும் அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தரவேண்டும் என சொன்னதும் முதல் ஆளாக ஆர்வமுடன் உதவிய சிங்கப்பூரில் நிறுவனம் நடத்திவரும் அருமை தம்பி செந்தில்சண்முகராஜ்,நவீன CNC கருவிகளை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்யும் விஸ்வகுலத்தின் பெருமைமிகு தொழிலதிபர் கார்வ்டெக் நிறுவனர் சகோதரர் வின்செண்ட் இருதயராஜ்,என் பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுகொண்ட மத்திய அரசில் பாதுகாப்புதுறையில் விஞ்ஞானியாக பணியாற்றும் மதுரையை சேர்ந்த நம் சொந்தம் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த கேப்டன் K.P.கோதண்டபாணி, மற்றும் அரியலூர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் தம்பி பிரபாகரன் மிக முக்கியமாக திருச்சி மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன்பே அரியலூர் சென்று தங்கி அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்தலில் மிக முக்கிய பங்கு தம்பி கோபாலகிருஷ்ணக்கு மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து வந்து ஒத்துழைத்த விஜிசி சொசைட்டி நிர்வாகிகள்.இந்த தகவல்களை சமூகம் அறிந்து கொள்ளவே இந்த பதிவு.ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் பங்கெடுத்தவர்களை வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்வதே இதன் நோக்கம்.

என்றும் விஸ்வகுல சேவையில்,
விஜிசி நிர்வாகம்.

Address

No 20 NSK Street
Manali
600068

Telephone

+919042532770

Website

Alerts

Be the first to know and let us send you an email when VGC Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VGC Media:

Share