16/08/2026
இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்
ஐஸ்வர்யம் டிரஸ்ட், மதுரை சார்பாக அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.இந்த
ஓணம் திருநாள் ஒவ்வொரு இல்லத்திலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளத்தை கொண்டு வரட்டும். அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையும் நலமும் என்றும் நிலைத்திருக்கட்டும்.