நம் எண்ணங்கள்

நம் எண்ணங்கள் சேவை செய்யுங்கள் யாருக்கு என்று கேட்காதீர்கள்
(716)

திருட்டு திராவிடமும் கம்னாட்டி காங்கிரஸும் நம்மை எப்படி ஏமாற்றி வந்துள்ளது என்று பாருங்கள்...ஒரிஜினல் முகலாயனுக்கும்,,,,...
20/07/2025

திருட்டு திராவிடமும் கம்னாட்டி காங்கிரஸும் நம்மை எப்படி ஏமாற்றி வந்துள்ளது என்று பாருங்கள்...

ஒரிஜினல் முகலாயனுக்கும்,,,,

நம்மிடம் காட்டப்பட்ட முகலாயனுக்கும் வித்தியாசம் தெரியுதா?

வரலாற்றை திரித்து இந்துக்களை ஏமாற்றியது புரியுதா?

எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு?

சுந்தர்ர்ஜி

SANGI IT WING

இந்துக்களே...கொள்ளை அடிக்க வந்த அன்னிய வந்தேரி..முகலாயன் வாளுக்கு மதம் மாறிய கோழைகளின்வாரிசானவர்களிடம்..சமூக இடைவெளியை க...
20/07/2025

இந்துக்களே...

கொள்ளை அடிக்க வந்த அன்னிய வந்தேரி..
முகலாயன் வாளுக்கு மதம் மாறிய கோழைகளின்
வாரிசானவர்களிடம்..

சமூக இடைவெளியை கடைபிடிப்போம்..
அவர்களிடம் வியாபாரத்தை தவிர்ப்போம்.

நம்மை நாம் காப்போம்.

சுந்தர்ஜி
SANGI IT WING

ஏசுவின் குற்றச்சாட்டிற்கு ...சோத்துக்கு மதம் மா|றிய கிறுத்துவ கம்னாட்டிகள்என்ன சொல்லபோறாங்க?வரிசையில் வந்து பொங்கலாம்?எத...
20/07/2025

ஏசுவின் குற்றச்சாட்டிற்கு ...

சோத்துக்கு மதம் மா|றிய கிறுத்துவ கம்னாட்டிகள்
என்ன சொல்லபோறாங்க?

வரிசையில் வந்து பொங்கலாம்?

எதுக்கு இந்த மானம் கெட்ட பொழப்பு?

சுந்தர்ஜி

திருட்டு திராவிடத்தின் தமிழக மக்களை ஏமாற்றும் அரசியலை புரிந்துகொள்ளுங்கள் மக்களே...சுந்தர்ஜி
20/07/2025

திருட்டு திராவிடத்தின் தமிழக மக்களை ஏமாற்றும் அரசியலை புரிந்துகொள்ளுங்கள் மக்களே...

சுந்தர்ஜி

இதுதான் திருட்டு திராவிட விடியல் தில்லாலங்கடி..
20/07/2025

இதுதான் திருட்டு திராவிட விடியல் தில்லாலங்கடி..

ஆங்கிலத்தில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனான்னு எழுதி இருக்கு...ஆனால் திருட்டு திராவிடம் அதை மாற்றி முதல் அமைச்சர்இன் ...
20/07/2025

ஆங்கிலத்தில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனான்னு எழுதி இருக்கு...

ஆனால் திருட்டு திராவிடம் அதை மாற்றி முதல் அமைச்சர்இன் விரிவான காப்பீடு திட்டம்ன்னு தமிழில் மொழி பெயர்த்து ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றுகிறது..

இதை எந்த நடுநிலை நக்கிகளும் சரி,
திருட்டு திராவிட விடியல் ஊப்பீஸ்களும் சரி,
ஆங்கிலேயன் சோத்துக்கு மதம் மாறியவர்களும் சரி,
முகலாய வாளுக்கு மதம் மாறிய கோழை வாரிசுகளும் சரி.

நவ துவாரத்தையும் மூடிக்குவாங்க..

பார்த்தாலும் பார்க்காத மாதிரி கண்டுகாம ஓடிடுவானுங்க..

இல்லைன்னா இதுக்கு சம்பந்தம் இல்லாத வேற திசை திருப்பும் பசப்புக்களை கொண்டுவந்து உருட்டுவானுங்க பாருங்களேன்...

சுந்தர்ஜி
SANGI IT WING

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்தாலும் அதன் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதற்கான ...
20/07/2025

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்தாலும் அதன் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதற்கான பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது, இந்தியா பெருமளவிற்குத் தற்சார்புடைய நாடு. உணவு உற்பத்தியில் முழுமையான தன்னிறைவு கொண்டது.

இந்தியாவின் இறக்குமதியில் பெரும்பகுதி உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் வருகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமே இந்தியா இருக்கவில்லை.

சீனாவைப் போல முற்றிலும் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கிற நாடு இந்திய அல்ல. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களில் ஏறக்குறைய 65 சதவீதம் இந்தியாவிற்குள்ளேயே நுகரப்பட்டுவிடுகிறது.

சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் வெறும் இருபது சதவீதம் அல்லது அதற்குக் கீழான சதவீதத்தில் மட்டுமே சீனர்களினால் நுகரப்படுகிறது. அவர்களது பொருளாதாரம் முழுக்க, முழுக்க ஏற்றுமதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

ஏற்றுமதி நின்றுபோனதால் இன்றைக்குச் சீனப் பொருளாதாரம் படுத்துவிட்டது. உள் நாட்டு நுகர்வை அதிகப்படுத்த சீன் அரசாங்கம் செய்த அத்தனை முயற்சிகளும் தோலிவியிலேயே முடிந்துவிட்டன.

எனவே கொள்வாரில்லாமல் உற்பத்தியான பொருட்கள் துறைமுகங்களிலும், தொழிற்சாலைகளிலும் தேங்கிக் கிடக்கின்றன.

சீனாவின் ஒற்றைக் குழந்தை திட்டத்தின் காரணமாக இன்றைக்கு சீன மக்கள்தொகை வேகமாகக் குறைந்துவருகிறது.

இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வயதானவர்கள். தங்களின் பிள்ளைகளின் சம்பாத்தியத்தை நம்பி வாழ்கிறவர்கள் அதில் அதிகம். விலைவாசி தாறுமாறாக உயர்ந்துபோய், ஏற்றுமதி குறைந்திருப்பதன் காரணமாக வேலையிழந்த சீனர்கள் இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதனையும் கொட்டி அவர்கள் வாங்கிய வீடுகள் மோசமான தரத்தின் காரணமாக இடிந்து விழுந்துகொண்டிருப்பதனைப் பார்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கும் மேலாக இயற்கைப் பேரிடர்கள் சீனாவை உண்டு, இல்லை என ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

இன்னொருபுறம் அமெரிக்கா எந்தவிதமான உற்பத்தியையும் செய்யாமல், சீனா போன்ற நாடுகளின் தலையில் மிளகாய் அறைத்துக் கொண்டிருக்கிறது.

வெறும் காகிதத்தை அச்சடித்துக் கொடுத்துவிட்டு அமெரிக்கா உண்மையான பொருட்களை சீனர்களிடமிருந்து வாங்கி சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எல்லா கடின உழைப்பும் சீனனுடையது. சுற்றுப்புறச் சூழலை அழித்து, இரவும் பகலுமாக கடின உழைப்பு செய்த சீனர்கள் இந்த நாற்பதாண்டுகளில் சம்பாதித்தது வெறும் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் மட்டும்தான்.

'கோவிட்' காலத்தில் அமெரிக்கா ஒரே வருடத்தில் நான்கு ட்ரில்லியனை அச்சடித்து அமெரிக்கர்களுக்கு இலவசமாக வினியோகித்ததைக் கண்டு சீனர்கள் அதிர்ந்தார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தார்கள் என்றாலும் காலம் கடந்துவிட்டிருந்தது.

சீனர்கள் கதை முடிந்துவிட்டதைத் தெரிந்துகொண்ட அமெரிக்கா அதே வேலையை இந்தியர்கள் மீது செய்ய முயன்றது.

ஆனால் மோடி அதனைச் செய்யவிடவில்லை. சீனாவைப் போல ஒரு ஏற்றுமதிப் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவே முடியாது எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் மோடி.

உனக்குத் தேவையென்றால் இந்தியாவில் தொழிற்சாலையைத் துவக்கி, "உனக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்துகொண்டு செல்" என்று சொல்லி "மேக் இன் இண்டியா" திட்டத்தைக் கொண்டுவந்தார்.

வேறு வழியில்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் மெல்ல, மெல்ல தங்களது தொழிற்சாலைகளைத் துவங்க ஆரம்பித்திருக்கின்றன.

அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இந்தியாவில் தயாரிப்பதால் அவர்களுக்கு ஆகும் தயாரிப்புச் செலவு மிக, மிகக் குறைவானது.

உதாரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் "ஆப்பிள்" செல்ஃபோன்களுக்கு ஆகும் செலவு மிக, மிகக் குறைவு. அதை அமெரிக்காவில் பலமடங்கு அதிகமான விலைக்கு விற்று லாபத்தில் கொழிக்கிறது ஆப்பிள்.

இன்றைய அமெரிக்காவில் உலகுக்குத் தேவையான பொருட்கள் எதுவும் தயாரிக்கப்படுவதில்லை.

ஆயுதங்கள், விமானங்கள், பெட்ரோலிய எண்ணெய் போன்றவற்றைத் தவிர அமெரிக்கா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அமெரிக்கா எல்லா வளமும் கொண்ட நாடுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் வளங்களைத் தோண்டியெடுத்து, உற்பத்திப் பொருட்களாகச் செய்ய ஆகும் செலவு மிக அதிகமானது என்பதால் அமெரிக்காவினால் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களைத் தயாரிப்பது முடியாதகாரியம்.

எனவே அமெரிக்கா வலிமை குறைந்த உலக நாடுகளை மிரட்டித் தனக்குத் தேவையானவற்றைப் பிடுங்கிக் கொள்வதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்தியாவையும் அப்படி மிரட்டி வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்கிற கணக்கில் மோடியும், ஜெய்சங்கரும், இந்திய ராணுவமும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்கள்.

இனிவரும் காலங்களில் அமெரிக்க வாழ்க்கைமுறை மிகவும் கடினமான ஒன்றாக மாறப்போகிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

மூன்றுபேர்கள் மட்டுமே வாழ்வதற்கு 2000 சதுர அடிகள் கொண்ட வீடும், மூன்று கார்களும், வீடு முழுக்க குளிரூட்டலும் எதற்காக என்பதனை உணராதவரையில் அமெரிக்கர்களை மாற்றுவது சிரமம்.

அமெரிக்க வாழ்க்கைமுறை முற்றிலும் சுற்றுச் சூழலுக்கும், அடிப்படை எளிமைக்கும் எதிரானது.

தினமும் சாதாரண அமெரிக்கர்கள் வீணடிக்கிற உணவுப் பொருட்களை வைத்து பத்து ஆப்பிரிக்க நாடுகள் பட்டினியில்லாமல் வாழலாம்.

இந்த வாழ்க்கைமுறை மாறியாகவேண்டிய காலம் அமெரிக்கர்களை வந்தடைந்திருக்கிறது.

ஏற்கனவே சொன்னபடி, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்படப் போவதில்லை.

அதேசமயம் பாதிப்பிலிருந்து இந்தியாவினால் தப்பவும் இயலாது என்றாலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கும்.

அப்படி ஒரு நிலை வந்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா" ஏற்கனவே "ஸ்ட்ரெஸ் டெஸ்ட்டுகளை" நடத்தி முடித்துவிட்டது.

இதன் காரணமாக பாதிப்பின் அளவு எப்படி இருக்கும், அதனை எப்படி சமாளிப்பது போன்ற விஷங்களை இந்திய அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டது.

அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் மத அடிப்படையிலான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.

பலமுறை சொன்னதைப் போல, இந்தியாவில் தொடர்ந்து பெரும் மதப் பண்டிகைகளும், திருவிழாக்களும் நடந்து கொண்டே இருப்பதனைப் பார்க்கலாம்.

இதுவே இந்தியப் பொருளாதாரத்தின் அச்சாணி. இந்தச் சக்கரம் நிற்காமல் சுழன்றுகொண்டே இருப்பதால்தான் இந்தியப் பொருளாதாரத்தை எவராலும் அசைக்க இயலவில்லை.

என்றைக்கு சனாதனம் அழிகிறதோ அன்றைக்கே இந்தியப் பொருளாதாரமும் அழியும். ஒரு "சித்திரைத் திருவிழா" மூலம் நடக்கும் பொருளாதாரச் செயல்பாடு எப்படியானது என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தியாவெங்கும் தினமும் இப்படியான ஏதோவொரு திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

அதுவே நமது பொருளாதாரச் செயல்பாட்டை நிறுத்தாமல் சுழல வைத்துக்கொண்டிருக்கின்றன.

இடிந்துபோன, பராமரிக்கப்படாத, ஆறுகால பூசைகள் நடக்காத ஆலயங்கள் இருக்கும் தமிழக கிராமங்கள் வறுமையின்பிடியில் இருப்பதனை நீங்கள் பார்க்கலாம்.

அதற்கு நேரெதிராக சரியான முறையில் பராமரிக்கப்படும் ஆலயங்கள் இருக்கும் ஊர்களில் செல்வச் செழிப்பு இருந்துகொண்டே இருக்கும்.

மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம்... என பல ஊர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். குறைந்தபட்சம் அந்த ஊர்களில் எவனும் பட்டினியால் சாகமாட்டான்.

அதற்குக் காரணம், ஆலயம் சார்ந்த அந்த நகரங்களின் அடிப்படைப் பொருளாதாரச் சுழற்சி.

🇮🇳புதிய பாராதத்தின் மோடி மாடல் 🇮🇳🪷🚩💪🙏

சுந்தர்ஜி
ஓம் நமசிவாய

2014 முதல் பங்களாதேஷ் பார்டரை எப்படியாவது அடைக்க வேண்டும் என முயற்சித்த மத்திய அரசுக்கு, மமதா பேகம் எல்லா தடைகளையும் செய...
20/07/2025

2014 முதல் பங்களாதேஷ் பார்டரை எப்படியாவது அடைக்க வேண்டும் என முயற்சித்த மத்திய அரசுக்கு,

மமதா பேகம் எல்லா தடைகளையும் செய்து கொண்டே வந்தார்.

இரண்டு பக்கமும் கடத்தல் மிகப் பிரசித்த தொழில், ஆட்கள், மாடுகள், அரிசி, கோதுமை, கஞ்சா என சகலமும் கடத்தப் பட்டது.

போலி ஆதார், வாக்காளர் அட்டை கொடுப்பது மிகப்பெரிய பிசினசாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது.

பங்களாதேஷிகள் பலர் இந்திய அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு, கடத்தலுக்கு மட்டுமின்றி, வேலை செய்ய, தேர்தலில் வாக்களிக்க வந்து சென்று கொண்டு இருந்தனர். பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில வாக்காளர் அட்டைகளும் உண்டு.

2020ல் எல்லைக்கு அருகில் திடீரென பல இடங்களில், பழைய சாமான்கள் வாங்கி விற்கும் கடை உருவானது.

ஒன்றிரண்டு ஆட்கள் எதையோ கொண்டு வருவார்கள், கொண்டு செல்வார்கள். மற்றபடி என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, கேட்பதும் இல்லை.

சாதாரண லுங்கி, அழுக்கான சட்டை, தாடி என்பது மட்டுமே அடையாளம். BSF கூட இவர்களை கண்டு கொள்வதில்லை.

அப்பப்ப கொஞ்சம் பணம் வாங்கி கொள்வது மட்டும் சரியாக செய்து விடுவார்கள்.

2020-23 வரை திடீரென பல BSF வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பணம் வாங்கி கொண்டு, கடத்தலுக்கு உறுதுணையாக இருந்ததாக குற்றம் சாட்டப் பட்டது. BSF அதிகாரிகள் இதனை மறுத்தனர்.

தொடர்ந்து இவர்களின் மனைவிகள், உறவினர்கள் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிலர் வங்காளத்தின் கிராமங்களில், ஒரிசா, கர்நாடகா,கேரளா, உபி, என நாடு முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட BSF குடும்பத்தினர் இதில் சிக்கினர்.

விஷயம் ரொம்ப சிம்பிள், இவர்கள் தங்கள் உறவினர் செல்ஃபோன் எண்ணை கடத்தல்காரர்களிடம் கொடுப்பார்கள், கடத்தல் அல்லது ஆட்கள் நுழைவதற்கு ஏற்ப இவ்வளவு என தொகை, அதில் UPI மூலம் செலுத்தப்படும்.

எனவே இவர்களை எதுவும் செய்ய இயலாது என்று எண்ணினர். 50க்கும் மேற்பட்ட கடத்தல் தலைவர்களின் செல்ஃபோன் களும் பறிமுதல் செய்யப்பட்டு, BSF உறவினர்களின் நம்பர்களில் வந்த தொகையுடன் நிரூபிக்கப் பட்டது.

கிட்டத்தட்ட 350 கோடிகள் இப்படி பரிமாற்றம் நடந்ததை நிரூபித்தனர்.

இதற்கு பிறகு புதிய BSF வீரர்கள், அதிகாரிகள் அங்கே களம் இறக்கப் பட்டனர். அதற்கு பிறகு கடந்த ஓரிரு வருடங்களில் நடப்பது உங்களுக்கு தெரிந்ததே.

மே வங்கத்தில் ஒரு மிஷன் நடந்து கொண்டு உள்ளது. அரசியல்வாதிகள் எல்லா கட்சியினரும், பொதுமக்கள், மத்திய மாநில அதிகாரிகள் பலரும் இதில் கூட்டு,

வெறும் பணத்திற்க்காக இந்திய இறையாண்மையை கொல்கின்றனர்.

சரி நடுவில் யாரோ பழைய சாமான் கடை வைத்ததாக எதற்கு எழுதினாய் என்று கேட்பவர்களுக்கு,

அவர்கள் IB அதிகாரிகள், சாதாரண கிழிந்த அழுக்கான துணிகளில் அங்கேயே அமர்ந்து கொண்டு, கிடைத்ததை உண்டு,
அனைத்தையும் கண்காணித்து தகவல்களை சேகரித்தனர்.

அந்த கயலான் சாமான் கள் நடுவே நவீன எலக்ட் ரானிக் கருவிகள் மூலம் தகவல்கள் டில்லிக்கு அனுப்பப் பட்டு, அனைவரின் மொபைல்கள் கண்காணிக்கப் பட்டு, சரியான நேரத்திற்கு காத்திருந்து, 2 நாளில் மொத்தமும் சரிசெய்யப் பட்டது.

ஏ மோடி, வேலி போட்டு அடைக்க 10 வருடமா என்று கேட்பவர்களுக்கு

வேலியே பயிரை மேயும் கதைகள் தெரிய நியாயமில்லை.

இது ஒரு தகவல் மட்டுமே. இது போல பல கதைகள் இந்த மிஷனில் உண்டு.

சுந்தர்ஜி
ஜெய் ஹிந்த்!

யாரும், யாரையும் திருத்துவதற்காக இப்பிரபஞ்ச சக்தி உருவாக்கவில்லை.நல்ல எண்ணங்களுடன் தினம்,தினம் வாழ்க்கை கற்றுக் கொடுப்பத...
20/07/2025

யாரும், யாரையும் திருத்துவதற்காக இப்பிரபஞ்ச சக்தி உருவாக்கவில்லை.நல்ல எண்ணங்களுடன் தினம்,தினம் வாழ்க்கை கற்றுக் கொடுப்பதை ஏற்று தவறுகளைத் திருத்தி வளர்ச்சி காண வேண்டும். சுய ஒழுக்கம்,சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை அனைத்தும் குடும்ப நலன்,சமுதாய நலனோடு இணைந்த வகையில் வாழ வேண்டும்.

அனைத்தும் ஒரு மனிதன் சுயமாற்றத்தின் மூலம் கொண்டு வர வேண்டும். போதிக்கும் போது புரியாதது பாதிக்கும் போது புரியும் என்பது பழமொழி.

கேட்பவர்களுக்கு ஆலோசனை கூறலாமே தவிர திருத்தவோ,அறிவுரை கூறவோ செல்வது பலனளிக்காது. தானாகவே பட்டுத் தெளியும் போது மட்டுமே அந்த சுய மாற்றம் சுய முன்னேற்றத்துடன் ஆரோக்கியமானதாக, நிரந்தரமானதாக இருக்கும்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

#வாழ்த்துகள்.
சுந்தர்ஜி
#வாழ்க_வளத்துடன்.

இறைவன் நமக்குக் கொடுத்த நேரத்தை மற்றவருக்கு நன்மை செய்ய எவ்வளவு செலவிட்டாலும் தவறில்லை அது புண்ணியமே.ஆனால் அதில் ஒரு நொட...
19/07/2025

இறைவன் நமக்குக் கொடுத்த நேரத்தை மற்றவருக்கு நன்மை செய்ய எவ்வளவு செலவிட்டாலும் தவறில்லை அது புண்ணியமே.

ஆனால் அதில் ஒரு நொடியைக் கூட மற்றவர்களுக்குக் கெடுதல் செய்ய பயன்படுத்தினால் அது பாவத்திலும் மிகக் கொடிய பாவமாகத் தான் மாறும்.

வாழ்க்கையே விளையாட்டுதான். புத்தியை வச்சு ஜெயிக்க முடியும் என்று எவர் நினைச்சாலும் தோல்விதான். கடவுளுடைய கருணை தான் நம்ம வாழ்க்கையை ஓட்டி கொண்டு உள்ளது.

உங்கள் கவலைகளை மட்டுமல்ல. உங்களை கலங்க வைத்தவர்களையும். சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள்.

அநியாயத்துக்கு ஆயிரம் வக்கீல்கள் உண்டு. நியாயத்துக்கு நீங்கள் வணங்கும் இறைவன் இருக்கிறார் தேவையற்ற பயத்தை நீக்கி பயணம் செய்யுங்கள்.

இறைவன் மீது நம்பிக்கை வைத்து பயணம் செய்யும் உங்கள் வாழ்வில் நல்லவர்களின் உதவி கிடைக்கும். நன்மை எளிதாக நடக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் பலம் இழக்கும்.

நாள் ஏற ஏற யாருடைய மனம் படிப்படியாகத் திருந்தியமைகிறதோ அம்மனிதனே மெய் வாழ்வு வாழ்கிறான். மானுடப் பிறவி எடுத்ததன் நோக்கம் தன்னைக் குணவான் ஆக்குதற் பொருட்டேயாம்.

ஒவ்வொரு செயலும் எண்ணமும் மனிதனை மாற்றியமைத்து வருகிறது. நற்செயலும் நன்மொழியும், நல்லெண்ணமும் சேர்ந்து மனிதனைக் குணவான் ஆக்குகின்றன.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
#வாழ்த்துகள். சுந்தர்ஜி #வாழ்க_வளத்துடன்.

மாமன்னன் ராஜேந்திர சோழன் யாருன்னாவது..திருட்டு திராவிட விடியலுக்கு தெரியுமா?சுந்தர்ஜிSANGI IT WING
19/07/2025

மாமன்னன் ராஜேந்திர சோழன் யாருன்னாவது..

திருட்டு திராவிட விடியலுக்கு தெரியுமா?

சுந்தர்ஜி
SANGI IT WING

Address

Nityasri,k.k.nagar.Road,Bankajamcolony,Madurai
Madurai
625009

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம் எண்ணங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம் எண்ணங்கள்:

Share