Amk Social Media

Amk Social Media அருந்ததியர் மக்கள்
அரசியல் அதிகாரம் வெல்வதே
ஒற்றை இலக்கு

இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு தந்து வரும்ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அருந்த...
22/02/2026

இயக்கம் தொடங்கிய
காலத்தில் இருந்து அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு தந்து வரும்
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அருந்ததியர் மக்களின் அரசியல் முகவரி
அண்ணன் நாகராசன் அவர்களுக்கு

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அவிநாசி தனித் தொகுதியில் போட்டியிட
அருந்ததியர் மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க
வாய்ப்பு தர வேண்டும்
என்பதே அருந்ததியர் மக்களின்
பெரும் எதிர்பார்ப்பு

எங்கள் எதிர்பார்ப்பை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்...

Edappadi K. Palaniswami AIADMK's IT Wing GK Kalaikannan Naalai Namathe NamathuAIADMK NewsJ naagaraasan Naagaraasan Amk இது நம்ம அவினாசி. Logesh Avinashi All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) S. Gokula Indira AIadmk AIADMK IT WING S.P. Velumani P Thangamani எங்கள் அவிநாசி

2021 ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் நடத்திய அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்...
17/11/2025

2021 ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் நடத்திய அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டு

மாவீரன் #பொல்லான் அவர்களுக்கு
அரசு விழாவும் மணிமண்டபம் சிலையும் அறிவித்த முன்னாள் முதல்வர்
மாண்புமிகு #எடப்பாடியார்
அவர்களுக்கும்,

இந்த உரிமையை பெற்றுத் தந்த
நமது அரசியல் முகவரி தலைவர்
ஆ. #நாகராசன்
அவர்களுக்கும்,

தற்போது அதைத்
திறந்து வைக்க உள்ள
தமிழ்நாடு முதல்வர்
மாண்புமிகு மு. க. #ஸ்டாலின்
அவர்களுக்கும்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் #அருந்ததியர் மக்கள் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...
GK Kalaikannan

Edappadi K. Palaniswami M. K. Stalin #தலைவர்நாகராசன்

எங்கள் கோரிக்கையைஅரசின் கவனத்திற்குகொண்டு செல்லநாங்கள் பயன்படுத்திய சிறிய யுக்தி தான்அமைச்சர் இல்லம்முற்றுகை போராட்டம்.....
27/05/2025

எங்கள் கோரிக்கையை
அரசின் கவனத்திற்கு
கொண்டு செல்ல
நாங்கள் பயன்படுத்திய
சிறிய யுக்தி தான்
அமைச்சர் இல்லம்
முற்றுகை போராட்டம்..

உங்கள் இல்லத்தை
முற்றுகை இடுவது
எங்கள் நோக்கமில்லை
ஒருவேளை முற்றுகையிட்டால்
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
உங்களுக்கு தேவை என்பதை
காவல்துறை உணர்ந்துள்ளது..

சாதாரண அறிவிப்பு தான்
அந்த அறிவிப்புக்கே
உங்களை பாதுகாக்க
காவல்துறை குவிந்துள்ளது
எங்கள் கோரிக்கை
அரசின் கவனத்திற்கு
சென்றுள்ளது.
எங்களுக்கு வெற்றியை
தேடி தந்துள்ளது..

முதல் முயற்சியே வெற்றி
எங்களுக்கு அது போதும்...

முதுகுக்கு பின்னால் பேசுபவர்களால்
எதையும் சாதிக்க முடியாது
முன்னேறிச் செல்லும் நம்மை
எவராலும் வெல்ல முடியாது

2026 படைப்போம் புது வரலாறு..

💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤
💥🔥💪 💥🔥💪
💥🔥💪 💥🔥💪
💥🔥💪
#வெற்றித்தமிழர்_நாகராசன்💥🔥💪 #தலைவர்_நாகராசன் 💥🔥💪 #ஆதித்தமிழர்முன்னேற்றகழகம்💥🔥💪 #சட்டமன்றத்தில்நாகராசன்குரல்💥🔥💪 #அருந்ததியர்அரசியல்எழுச்சிஆண்டு_2026 💥🔥💪
💥🔥💪 💥🔥💪 💥🔥💪
💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤

குறைந்தபட்சம்அருந்ததியர் நல வாரியம்அமைப்பதற்கு கூடதிமுக அரசால் முடியவில்லை,குறைந்தபட்சம்ஒரு நல வாரியதலைவர் பொறுப்பு கூடஅ...
15/05/2025

குறைந்தபட்சம்
அருந்ததியர் நல வாரியம்
அமைப்பதற்கு கூட
திமுக அரசால் முடியவில்லை,
குறைந்தபட்சம்
ஒரு நல வாரிய
தலைவர் பொறுப்பு கூட
அருந்ததியர் தலைவர்கள்
ஒருவருக்கும் வழங்குவதற்கு
திமுகவுக்கு மனசு இல்லை,
குறைந்தபட்சம்
அருந்ததியர் இட ஒதுக்கீட்டை
பாதுகாக்கும் வழியைக் கூட
இதுவரை செய்யவில்லை..

இன்னும் ஏராளமான
கேள்விகள் இருக்கிறது
இன்னும் ஏராளமான
உரிமைகள் மறுக்கப்படுகிறது
திமுக ஆட்சியில் கடுமையான
அதிருப்தியில் அருந்ததியர் மக்கள்
இருக்கிறார்கள்
எதிர்வரும் தேர்தலில்
வாக்குகள் மூலம் சரி செய்து கொள்கிறோம்...

2026 யை இலக்காக கொள்வோம்
இடைமறிக்கும் இடையூறுகளை
இடித்து தள்வோம்

💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤
💥🔥💪 💥🔥💪
💥🔥💪 💥🔥💪
💥🔥💪
#வெற்றித்தமிழர்_நாகராசன்💥🔥💪 #தலைவர்_நாகராசன் 💥🔥💪 #ஆதித்தமிழர்முன்னேற்றகழகம்💥🔥💪 #சட்டமன்றத்தில்நாகராசன்குரல்💥🔥💪 #அருந்ததியர்அரசியல்எழுச்சிஆண்டு_2026 💥🔥💪
💥🔥💪 💥🔥💪 💥🔥💪
💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤 💙♥️🖤

அதிமுக ஆட்சியில் நடந்தகுற்றமாக இருந்தாலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும்அதைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்அனைவரையும் கைது ...
13/05/2025

அதிமுக ஆட்சியில் நடந்த
குற்றமாக இருந்தாலும்
குற்றவாளிகள் யாராக இருந்தாலும்
அதைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்
அனைவரையும் கைது செய்து
சிபிஐ விசாரணைக்கு
உத்திர விட்டு நீதியை நிலைநாட்டிய
முன்னாள் முதல்வர் எடப்பாடியார்
அவர்களை பாராட்டியே
ஆக வேண்டும்...

Edappadi K. Palaniswami AMK - Aathitamizhar munnetra kazhagam Naagaraasan - One Man Army naagaraasan Amk Social Media Aathitamizhar Social Media Naagaraasan Amk Kalaikannan speech GK Kalaikannan
AIADMK's IT Wing All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Edappadi K. Palaniswami

பேச்சுவார்த்தை மூலம்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே நிரந்தர நன்மையாக இருக்கும்....
09/05/2025

பேச்சுவார்த்தை மூலம்
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே
நிரந்தர நன்மையாக இருக்கும்....

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Amk Social Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share