Madurai - மதுரை

Madurai - மதுரை Madurai is the administrative headquarters of Madurai District in the South Indian state of Tamil Nadu.

It is the third largest city and the second largest municipal corporation in Tamil Nadu. Madurai is an energetic, ancient city on the Vaigai River in the South Indian state of Tamil Nadu. Its skyline is dominated by the 14 colorful gopurams (gateway towers) of Meenakshi Amman Temple. Covered in bright carvings of Hindu gods, the Dravidian-style temple is a major pilgrimage site. Millions attend the processions and ceremonies of April's Chithirai Festival celebrating Meenakshi and Lord Vishnu.

வந்தது வந்தது கோடி சனம்நம்ம வைகை நதிக்கரை பத்தலையே
01/05/2026

வந்தது வந்தது கோடி சனம்
நம்ம வைகை நதிக்கரை பத்தலையே

மதுரைக் பாண்டியன் கோட்டையின்மேற்கு வாசல் 1959. இப்போ ஒரு பேருந்து நிலையம் கட்டி வச்சிருக்காங்க முன்பிருந்ததைவிட நெருக்கட...
03/04/2026

மதுரைக் பாண்டியன் கோட்டையின்
மேற்கு வாசல் 1959. இப்போ ஒரு பேருந்து நிலையம் கட்டி வச்சிருக்காங்க முன்பிருந்ததைவிட நெருக்கடி ரொம்ப மோசமான பிளான்.

1915ல் மீனாட்சி அம்மன் கோவில்  நுழைவு வாயில் Madurai - மதுரை
25/03/2026

1915ல் மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு வாயில் Madurai - மதுரை

1999ல் ராணி மங்கம்மாள் அரண் மனை, பின்பு கலெக்டர் பங்களா, தற்போது காந்தி மியூ சியம்.
20/03/2026

1999ல் ராணி மங்கம்மாள் அரண் மனை, பின்பு கலெக்டர் பங்களா, தற்போது காந்தி மியூ சியம்.

1900ம் ஆண்டுகளில் திருமலை நாயக்கர் மஹாலுக்குள் இயங்கிய நீதிமன்றங்கள். தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் வழக்கறிஞர் சங்கம் 18...
20/03/2026

1900ம் ஆண்டுகளில் திருமலை நாயக்கர் மஹாலுக்குள் இயங்கிய நீதிமன்றங்கள். தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் வழக்கறிஞர் சங்கம் 1876 ல் ஆரம்பிக்கப்பட்டது இங்குதான்.

1880ல் திருமலை நாயக்கர் மஹால்  1950 இங்கு எல்லா நீதிமன்றங்களும் இருந்தது.
20/03/2026

1880ல் திருமலை நாயக்கர் மஹால் 1950 இங்கு எல்லா நீதிமன்றங்களும் இருந்தது.

மதுரை விளக்குத்தூண் 1840ல்  பழமை வாய்ந்தது, இன்றும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
19/03/2026

மதுரை விளக்குத்தூண் 1840ல் பழமை வாய்ந்தது, இன்றும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

1915ல் எழு கடல் தெரு. கோவிலை மைய படுத்தி வெளிவீதியில் எடுக்கப்பட்ட படம்.
18/03/2026

1915ல் எழு கடல் தெரு. கோவிலை மைய படுத்தி வெளிவீதியில் எடுக்கப்பட்ட படம்.

1870ல்  திருமலை நாயக்கர் மஹாலில் அன்றைய மதுரை மக்கள்.
16/03/2026

1870ல் திருமலை நாயக்கர் மஹாலில் அன்றைய மதுரை மக்கள்.

இன்று இருப்பு சக்கரம் அன்று மர சக்கரம் என பல மாற்றங்கள் தேர்முட்டி 1910. Madurai - மதுரை
11/03/2026

இன்று இருப்பு சக்கரம் அன்று மர சக்கரம் என பல மாற்றங்கள் தேர்முட்டி 1910.
Madurai - மதுரை

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Madurai - மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share