08/02/2026
ஆய்த சிறகுகள் அமைப்பின் அகவை - 13
2014 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சிறு குழுவாக தொடங்கிய நாங்கள், இன்று 12 வருடங்கள் கடந்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம் 💚
பல மாணவர்களின் கல்வியைத் தொடர உதவி செய்துள்ளோம். குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு , பெண்கள் முன்னேற்றம் - குழந்தை வளர்ப்பு , கல்வி, மாதவிடாய் போன்ற அவசியமான தலைப்புகளில், விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலமாகவும், youtube காணொளி மூலமாகவும் மாற்றத்தை தர முயற்சித்தோம்.
இவை அனைத்தும் உங்களால் சாத்தியமானது..
முகம் தெரியாத பலர் உதவி உள்ளனர்..
உறுதுணையாய் நின்ற பலருக்கு நன்றி.!
தொடர வேண்டும் என்றும்....
ஆய்த சிறகுகள் - அமைப்பு மட்டுமல்ல, எங்களின் அங்கீகாரம் - அடையாளம்.
aaythasiragugal turns 13:
We began as a small group of friends in 2014, and today we celebrate 12 incredible years, stepping into our 13th year with hearts full of gratitude 💚. Together, we have enabled countless students to continue their education, and none of this would have been possible without your unwavering support.
Over the past decade, we have positively impacted people through awareness events and YouTube videos on crucial topics such as Child Sexual Abuse Prevention, Women Empowerment, Gender Sensitization, and Menstrual Hygiene.
With your continued support, we are committed to making this year just as impactful.
Aaythasiragugal is not just our organization, but a symbol of our collective identity and dedication. Thank you for your support.
Let’s keep moving forward together.
https://www.youtube.com/aaythasiragugal
aaythasiragugal.blogspot.com