Sourashtra Foundation

Sourashtra Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sourashtra Foundation, Nonprofit Organization, Madurai.

Sourashtra Foundation formed to unite all Sourashtras in india and uplifting them in education, culture and economy by way of mutual help among us and also approaching governments and getting help.

https://youtu.be/tVHE4KFR900?si=Dd9PxH1nIfC3XZL0தாங்கள் கேட்ட பின் பிறருக்கும் அவசியம் பகிருங்கள்Please forward to all y...
14/07/2025

https://youtu.be/tVHE4KFR900?si=Dd9PxH1nIfC3XZL0

தாங்கள் கேட்ட பின் பிறருக்கும் அவசியம் பகிருங்கள்

Please forward to all your friends and groups
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Lyrics : Juttu Rathinam UdayakumarMusic Composer : Niyanth VidiSingers : Rajalakshmi Senthil & Senthil GaneshDirected By : Niyanth VidiMusic Producer : Niyan...

இன்று 23-02-2025 பெங்களுரில் Bharat Bharati, India சார்பாக ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நிறுவனர் & தலைவர் திரு.R.B.R.ராமசுப்பிர...
23/02/2025

இன்று 23-02-2025 பெங்களுரில் Bharat Bharati, India சார்பாக ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நிறுவனர் & தலைவர் திரு.R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு பாரத் பூஷன் விருதினை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு P. கிருஷ்ண பத் & கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சர் மாண்புமிகு C.N.அஷ்வத் நாராயணன் அவர்கள்,இந்திய தலைவர் திரு.வினாய் பட்ரேல்ko வழங்கினார்கள். விழாவில் திரு.N.S.R., KUSO தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன்,திரு.ஜெயபால், திரு.தியாகராஜன்.

எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சமூக நல சங்கத்தின் சார்பாக வழக்கறிஞர் R.B.R. ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு "சமூக மற்றும் கல்வி சேவை...
31/08/2024

எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சமூக நல சங்கத்தின் சார்பாக வழக்கறிஞர் R.B.R. ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு "சமூக மற்றும் கல்வி சேவை செம்மல் விருது" வழங்கி கௌரவித்த போது.
சௌராஷ்டிரா சமூக நலச் சங்கத் தலைவர் திரு.N.D.கங்காதரன், எமனேஸ்வரம் சௌராஷ்ட்ர சபை தலைவர் திரு. K.M.கோவிந்தன், முன்னாள் தலைவர் திரு.K.G.சேஷைய்யர், பரமக்குடி சௌராஷ்டிரா சபை தலைவர் திரு. T.G.மாதவன் மற்றும் ஸபை, சங்க & ஸ்ரீமந் நாயகி இயக்க நிர்வாகிகள்,

எமனேஸ்வரத்தில் 31-08-2024 நாளை மாணவ/மாணவிகளுக்கு PALKAR HELP LINE சார்பாக கல்வி உதவி வழங்கும் விழா
30/08/2024

எமனேஸ்வரத்தில் 31-08-2024 நாளை மாணவ/மாணவிகளுக்கு PALKAR HELP LINE சார்பாக கல்வி உதவி வழங்கும் விழா

மதுரை ஸௌராஷ்ட்ர ஆரம்ப பள்ளி (Kenden Poltum) மாணவ/மாணவிகளுக்கு PALKAR HELP LINE சார்பாக சீருடை வழங்கிய போது.
30/08/2024

மதுரை ஸௌராஷ்ட்ர ஆரம்ப பள்ளி (Kenden Poltum) மாணவ/மாணவிகளுக்கு PALKAR HELP LINE சார்பாக சீருடை வழங்கிய போது.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர்,கிளாக்குளம், வெள்ளங்குளி மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebook, Bag  வழங்கிய தருணம்.
30/08/2024

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர்,கிளாக்குளம், வெள்ளங்குளி மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebook, Bag வழங்கிய தருணம்.

திருநெல்வேலி மாவட்டம்,  புதுக்குடி கிராம மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebook, Bag  வழங்கிய தருணம்.
30/08/2024

திருநெல்வேலி மாவட்டம், புதுக்குடி கிராம மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebook, Bag வழங்கிய தருணம்.

09-08-2024  பள்கார் ஹெல்ப் லைன், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் மற்றும் மகாத்மா'ஸ் டிரஸ்ட் சார்பில் மாணவ மாணவிகளுக்கு சீருடை பாம்...
09/08/2024

09-08-2024 பள்கார் ஹெல்ப் லைன், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் மற்றும் மகாத்மா'ஸ் டிரஸ்ட் சார்பில் மாணவ மாணவிகளுக்கு சீருடை பாம்பன் நகர் ஸ்ரீமந் நாயகி இயக்க கிளை மூலமாக வழங்கப்பட்டது.

மதுரை வண்டியூர் பகுதி மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebook வழங்கிய தருணம்.
08/08/2024

மதுரை வண்டியூர் பகுதி மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebook வழங்கிய தருணம்.

திண்டுக்கல் நாகல்நகர் மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebooks, பேனா, உபகரணங்கல் வழங்கிய போது
07/08/2024

திண்டுக்கல் நாகல்நகர் மாணவ/மாணவிகளுக்கு Longsize Notebooks, பேனா, உபகரணங்கல் வழங்கிய போது

04-08-2024  பள்கார் ஹெல்ப் லைன், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் மற்றும் மகாத்மா'ஸ் டிரஸ்ட் சார்பில் மாணவ மாணவிகளுக்கு சீருடை, இலவ...
05/08/2024

04-08-2024 பள்கார் ஹெல்ப் லைன், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் மற்றும் மகாத்மா'ஸ் டிரஸ்ட் சார்பில் மாணவ மாணவிகளுக்கு சீருடை, இலவச நோட்டு, அவனியாபுரம் பிரசன்னா காலனி சௌராஷ்ட்ர நல உரிமை சங்கம் மூலமாக வழங்கப்பட்டது.

பள்கார் ஹெல்ப் லைன், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் மற்றும் மகாத்மா'ஸ் டிரஸ்ட் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு  இன்று 04-0...
05/08/2024

பள்கார் ஹெல்ப் லைன், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் மற்றும் மகாத்மா'ஸ் டிரஸ்ட் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு இன்று 04-08-2024 மகாத்மா முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்டது.

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Sourashtra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sourashtra Foundation:

Share