தேவர்

தேவர் ஒன்றுபடுவோம்.....!!!!! உயர்வோம்.....!!!!!

21/05/2026

விஜய்யின் த வெ க வெற்றி குறித்து, 17-01-2026 அன்றே இந்த தளத்தில் வெளிப்படுத்திய பதிவு

21/04/2026
இந்த வாசகத்தை அனைத்து இந்துக்கள் வீடுகளிலும் ஒட்டுங்கள்
19/02/2026

இந்த வாசகத்தை அனைத்து இந்துக்கள் வீடுகளிலும் ஒட்டுங்கள்

17/01/2026

முந்துகிறது த வெ க

அன்று எம்ஜிஆர் சுடப்பட்டபோது எழுந்த " அந்த பிள்ளைய கொல்லப் பாத்தாங்கலாமே " என்ற அடித்தட்டு மக்களின் குரல் மீண்டும் கரூர் கூட்ட நெரிசல் நிகழ்விற்குப் பின் தமிழகம் முழுதும் கேட்டிருக்கிறது. அந்த மௌன அலையை மதிப்பிட முடியவில்லை என்கிறது ஆய்வு.

தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக முதலிடம் பிடிக்கிறது த வெ க.

இரண்டாம் இடத்திலிருக்கும் திமுக, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முட்டாள் தனமாக மூக்கை நுழைத்ததால் மூன்றாம் இடத்துக்கு விரைவில் மாறலாம். அதிமுக விரைவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கலாம்.

ஆனால் திமுக வுடன் சில சில்லறை கட்சிகள் கூட்டணியில் உள்ளதால், கூட்டணி பலத்தில் முதலிடத்தில் உள்ளது.

காங்கிரசையும் சில்லறை கட்சி வரிசையில் சேர்ப்பதாலும், திமுக வின் பல இலட்சம் கோடிகள் திருட்டிற்கு துணை போவதாக மக்கள் எண்ணுவதாலும், காங்கிரஸ் கூட்டணி மாற தீவிரமாக காய்நகர்த்துகிறது.

இயேசு கிறிஸ்து பிறந்து 2025 ஆண்டுகள் முடிந்து 2026 ஆம் ஆண்டு துவங்கும் இந்த நாளை கொண்டாடும் அனைத்து கிறித்தவ நண்பர்களுக்...
31/12/2025

இயேசு கிறிஸ்து பிறந்து 2025 ஆண்டுகள் முடிந்து 2026 ஆம் ஆண்டு துவங்கும் இந்த நாளை கொண்டாடும் அனைத்து கிறித்தவ நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

" இனிய 2026 கிறித்தவ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "

29/10/2025

!!!!! " தேவர் திருவிழா " - 2025 - சிறப்புப் பதிவு !!!!!

!!!!! " தேவர் திருவிழா " - 2025 - சிறப்புப் பதிவு !!!!!
29/10/2025

!!!!! " தேவர் திருவிழா " - 2025 - சிறப்புப் பதிவு !!!!!

Address

Mela Maasi Street
Madurai
625010

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share