Suvadukal Organisations

Suvadukal Organisations புதியதோர் வரலாற்றின் வழித்தடம்

14/04/2026

நமது சுவடுகளின் Founder மற்றும் கைத்தடி இல்லத்தின் கைத்தடி நண்பர் பாக்கியராஜ் யின் பிறந்தநாள் விழா பாட்டி தாத்தாக்களின் ஆசீர்வாதத்துடன் இன்று கொண்டாடப் பட்டது🫂🫂🫂🫂❤️❤️❤️❤️

14/04/2026

நமது சுவடுகளின் Founder கைத்தடி இல்லத்தின் கைத்தடி நண்பர் பாக்கியராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று நமது இல்லத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடப் பட்டது❤️❤️❤️❤️

11/04/2026

பாட்டிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிய விளையாட்டு போட்டி ❤️❤️❤️😂😂😂😂

31/03/2026

Happy birthday சாந்தி அம்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰

27/03/2026
26/03/2026

நமது இல்லத்தில் உள்ள லட்சுமி அம்மா வை வாழ்வை நினைத்து உருக வைத்த தாய் கிழவி படம் 🫂🫂❤️❤️❤️❤️

25/03/2026

#தாய்_கிழவி படம் பார்த்துட்டு வந்து அனுபவத்தை ரசிச்சு சொன்ன நம்ம கைத்தடி இல்லத்தின் தாய் கிழவி வேலாயுதம் அம்மா ❤️❤️❤️🫂🫂🫂🫂

17/03/2026

லட்சுமி அம்மா ஆசைக்காக இன்னைக்கு எல்லோருக்கும் ஆலு சாப்பாத்தி 🫂🫂🫂

17/03/2026

நமது இல்லத்து பாட்டிகளுடன் எப்போதும் ஆதரவாய் கரம் நீட்டும் கணேஷ் அண்ணன் இந்திரா அக்காவின் அன்பு மகள் சிவானி க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🫂🫂🫂🫂🫂❤️❤️❤️

25/02/2026

அடிக்கடி kurkure வேணும் ன்னு அடம்பிடிச்சு கேட்ட லட்சுமி பாட்டி யின் kurkure பாட்டு 😂😂😂😂😂

Address

100 Feet Road, Anna Nagar
Madurai
625020

Alerts

Be the first to know and let us send you an email when Suvadukal Organisations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Suvadukal Organisations:

Share