14/06/2026
"உங்கள் ஒரு துளி ரத்தம்🩸🩸🩸,
ஒருவரின் முழு வாழ்வாக மாறலாம்!"
இன்று உலக ரத்தக் கொடையாளர்கள் தினம்....
இதுவரை எங்களுடன் இணைந்து
ரத்தம் தானம் செய்து உயிர்களை காப்பாற்றி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
👏👏👏
்தக்_கொடையாளர்கள்_தின #நல்வாழ்த்துகள்!
"ரத்தம் கொடுப்போம்
உயிர்களை காப்போம்"
🩸
்தக்_கொடையாளர்கள்_தினம் #ரத்ததானம் #உயிர்காப்போம்