Nethaji Makkal Iyakam - NMK

Nethaji Makkal Iyakam - NMK நேதாஜி மக்கள் இயக்கம்

இந்தியாவின் முதல் பெண் உளவாளி —🔥  #நீரா_ஆர்யா 🔥 #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ்ஒரு ராணுவ தலைவன் மட்டும் இல்லை…அவர் வைத்த நம்ப...
19/01/2026

இந்தியாவின் முதல் பெண் உளவாளி —
🔥 #நீரா_ஆர்யா 🔥

#நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ்
ஒரு ராணுவ தலைவன் மட்டும் இல்லை…
அவர் வைத்த நம்பிக்கைக்கு உயிர் கொடுத்த வீராங்கனை இவர்!
ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டார்…
சாதாரண சித்திரவதை இல்லை…
👉 மனித கற்பனைக்கே அப்பாற்பட்ட கொடூரம்!
💥 உடல் நசுக்கப்பட்டது
💥 வலி எல்லை கடந்தது
💥 ஆனால்…
நேதாஜியின் பெயரை சொல்லச் சொன்னால்?
👉 ஒரு மூச்சும் வெளியே வரவில்லை!
“உயிர் போனால் போகட்டும்…
தேசம் போகக்கூடாது!”
என்று சொல்லாமல் சொன்ன ஒரு பெண்!
இன்று…
அவரைப் பற்றி
❌ பாடப்புத்தகங்களில் இல்லை
❌ பெரிய படங்களில் இல்லை
❌ மீடியாவில் இல்லை
ஆனால்
👉 இந்த சுதந்திரத்தின் ஒவ்வொரு மூச்சிலும்
#நீராஆர்யாவின் தியாகம் இருக்கு!
🔥 இப்படிப்பட்ட வீராங்கனைகளை
மறந்தால்…
நாம் சுதந்திரத்துக்கே துரோகம் செய்த மாதிரி!
🙏 இந்த பதிவுக்கு ஒரு வணக்கம் போடுங்க
✊ “ #ஜெய்ஹிந்த் ”ன்னு comment பண்ணுங்க
📢 Share பண்ணி எல்லாருக்கும் தெரிய வையுங்க
ஜெய் ஹிந்த் 🇮🇳
வீராங்கனை #நீரா #ஆர்யா – ! 🔥🔥
#

 #தேசத்தந்தைக்கு  #தேசிய_திருவிழாவரும்  #ஜனவரி_23 ல் மாவீரர்  #நேதாஜி  #பிறந்த_நாளை_முன்னிட்டு  #ஜனவரி_25 ந்தேதி  #பாரம்...
07/01/2026

#தேசத்தந்தைக்கு #தேசிய_திருவிழா

வரும் #ஜனவரி_23 ல் மாவீரர் #நேதாஜி #பிறந்த_நாளை_முன்னிட்டு #ஜனவரி_25 ந்தேதி #பாரம்பரிய #சிலம்பம் #திருவிழா

இடம்: #சோமையனூர், #தடாகம்_ரோடு #கோவை

நாள் : 25.01.2025

#நேதாஜ_மக்கள்_இயக்க #தொழிற்சங்கம் #நேதாஜி #மீட்டர்_ஆட்டோ

#நேதாஜி_மக்கள்_இயக்கம்
#தமிழ்நாடு
🇻🇳🇻🇳🇻🇳🇻🇳

செய் அல்லது செத்து மடி...🔥💪நேதாஜி மக்கள் இயக்கம் தமிழ்நாடு 🇻🇳🚩
29/11/2025

செய் அல்லது செத்து மடி...🔥💪

நேதாஜி மக்கள் இயக்கம்
தமிழ்நாடு 🇻🇳🚩

புகழ் வணக்கம் 🔥🙏 #செக்கிழுத்த_செம்மல் #கப்பலோட்டிய_தமிழன்  ிதம்பரம்பிள்ளைஅவர்களுக்கு 89ம் ஆண்டு வீரவணக்க நாளில் போற்றி வ...
17/11/2025

புகழ் வணக்கம் 🔥🙏
#செக்கிழுத்த_செம்மல்
#கப்பலோட்டிய_தமிழன்
ிதம்பரம்பிள்ளை
அவர்களுக்கு 89ம் ஆண்டு வீரவணக்க நாளில் போற்றி வணங்குகிறோம் 💐🙏

#நேதாஜி_மக்கள்_இயக்கம்
#தமிழ்நாடு
🇻🇳🇻🇳🇻🇳🇻🇳

#சிதம்பரம் #பிள்ளை #கோவை #விருதுநகர் #மதுரை #சிவகங்கை #இராமநாதபுரம் #தேனி #புதுக்கடை #கொங்கு

12/11/2025

Rarest video of SC Bose 🦁

When he delivered a speech in Germany Berlin 1943

Real voice of Netaji Subhash Chandra Bose

🇻🇳 Nethaji Makkal Iyakam 🇻🇳
Tamilnadu

#நேதாஜி #தேவர் #ஜெய்ஹிந்த் **er

02/11/2025

சுபாஷிசமே இந்தியாவின் எதிர்காலம்! 💪🇻🇳🔥

7ஆம் படை வீடு முருகன் 🦚🐓🙏தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு அனைவரையும் வருக வருக என அ...
28/10/2025

7ஆம் படை வீடு முருகன் 🦚🐓🙏

தெய்வத்திருமகனார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் 🇻🇳💪🇮🇳

நேதாஜி மக்கள் இயக்கம்
தமிழ்நாடு
🙏🙏🙏💐💐💐

28/10/2025

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர்கள்
மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழா முன்னிட்டு நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 🙏🔥🇻🇳🔰💐

சின்ன மருது பாண்டியர் வாழ்க!
பெரிய மருது பாண்டியர் வாழ்க!!
மருதிருவர் வாழ்க!!!
🙏🙏🙏💐💐💐

🔰👑🔥⚔️ 🔰👑🔥⚔️ 🔰 👑🔥🔰💪❤️ #தேவர் #அகமுடையார் #சேர்வை #நேதாஜி #சிவகங்கை #மதுரை #இராமநாதபுரம்

28/10/2025

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர்கள்
மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழா முன்னிட்டு நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 🙏🔥🇻🇳🔰💐

சின்ன மருது பாண்டியர் வாழ்க!
பெரிய மருது பாண்டியர் வாழ்க!!
மருதிருவர் வாழ்க!!!
🙏🙏🙏💐💐💐

🔰👑🔥⚔️ 🔰👑🔥⚔️ 🔰 👑🔥🔰💪❤️ #தேவர் #அகமுடையார் #சேர்வை #நேதாஜி

26/10/2025

🔰🔰🔰
மாமன்னர் மருது பாண்டியர் வாழ்க !

#அக்_27 #குருபூஜை
#மருது #மருதுபாண்டியர் #சிவகங்கை

Address

கரிமேடு
Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Nethaji Makkal Iyakam - NMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nethaji Makkal Iyakam - NMK:

Share