அகமுடையார் பாதுகாப்பு பேரவை

  • Home
  • India
  • Madurai
  • அகமுடையார் பாதுகாப்பு பேரவை

அகமுடையார் பாதுகாப்பு பேரவை அகமுடையோரை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் தளங்களில உயர்த்துவதே இலக்கு!

உணர்வு இல்லாத இனம் செருப்படி வாங்கிதானே ஆக வேண்டும்..பிரமலை கள்ளர்களிடம் செருப்படி வாங்கியதாக சொல்லும் மெஜாரிட்டி யார் எ...
07/05/2026

உணர்வு இல்லாத இனம் செருப்படி வாங்கிதானே ஆக வேண்டும்..

பிரமலை கள்ளர்களிடம் செருப்படி வாங்கியதாக சொல்லும் மெஜாரிட்டி யார் என்று உங்களுக்கே தெரியும்..

#வாழ்த்துக்கள்

மதுரை  #சித்திரை_திருவிழா வின் ஆறாம் நாள் நிகழ்வில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் உள்ள  #சேர்வைக்காரர் மண்டபத்த...
24/04/2026

மதுரை #சித்திரை_திருவிழா வின் ஆறாம் நாள் நிகழ்வில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் உள்ள #சேர்வைக்காரர் மண்டபத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாமன்னர்கள் மருதுபாண்டியருக்கு பரிவட்ட மரியாதை செய்யும் நிகழ்வில் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் அவர்கள் தலைமையில் பங்கேற்று மீனாட்சி சொக்கரையும், மருதிருவரையும் வணங்கிய தருணம்.

#மாமன்னர்_மருதுபாண்டியர் #

18/04/2026

#மதுரை_வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதி நடத்தும் சட்ட விரோத குவாரியை எதிர்த்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி தரும் போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களுக்கு #டாக்டர்_சரவணன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்..

அதிமுக ஆட்சி அமைந்த உடன் திமுக வேட்பாளரின் குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி வழங்கினார்..

#தீயசக்தி #திமுக #திருமால் #திருமங்கலம் #கள்குவாரி

18/04/2026

#மதுரை_வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதி நடத்தும் சட்ட விரோத குவாரியை எதிர்த்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி தரும் போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள்..

#தீயசக்தி #திமுக #திருமால் #திருமங்கலம் #கள்குவாரி

 #மதுரை_வடக்கு தொகுதியில்  #திமுக வேட்பாளர் தளபதி க்கு வாக்களிக்க வேண்டாம் என வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து மதுரை ...
18/04/2026

#மதுரை_வடக்கு தொகுதியில் #திமுக வேட்பாளர் தளபதி க்கு வாக்களிக்க வேண்டாம் என வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து மதுரை #திருமங்கலம் அருகில் உள்ள #திருமால் கிராம மக்கள்...

#கள்குவாரி #திருமால்

 #அதிமுக  #மதுரை_வடக்கு  #டாக்டர்_சரவணன்
27/03/2026

#அதிமுக #மதுரை_வடக்கு #டாக்டர்_சரவணன்

27/03/2026

#திமுக வில்
எத்தனை அடித்தாலும்
அடிப்பவனுக்கு சேவகம் செய்வதும்
அதே சேர்வாரனுங்கதான்

#அதிமுக வில்
எத்தனை அடித்தாலும்
அடிப்பவனுக்கு துணை நிற்பதும்
இதே சேர்வாரனுங்கதான்.

என்றைக்கு
அகமுடையாரை
அடித்ததால்..
அங்கீகரிக்க மறுத்தால்..
சீட் தராமல் போனால்..
நமக்கு ஆப்படிப்பார்கள்
என்ற பயம்
திமுகவுக்கும்
அதிமுகவுக்கும்
வருகிறதோ
அன்றுதான்
தென் மாவட்ட
அகமுடையார்கள்
உருப்படுவார்கள்..

#அகமுடையார் #தேவர் #சேர்வை

24/03/2026

#அதிமுக வில் தென்மாவட்ட #அகமுடையார் சமூகத்தின் அடையாளமாக திகழ்பவர் #மதுரை டாக்டர் சரவணன்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் உள்ள மூன்று மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களே போட்டியிட தயங்கிய நிலையில், இதே மூவரும் ஒத்துழைக்க மாட்டார்கள் என தெரிந்தும் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவை ஏற்று போட்டியிட்டவர் டாக்டர் சரவணன்.

இக்கட்டில் துணை நின்ற டாக்டர் சரவணன் அவர்களுக்கே மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்குவார் என நம்புவோம்..

ஒரு வேலை முடிவு வேறு மாதிரியாக இருப்பின் இழப்பு டாக்டர் சரவணன் அவர்களுக்கு அல்ல..

டாக்டர் சரவணனுக்கு மதுரையில் சீட் இல்லையெனில் அதை கெடுப்பதாக சொல்லப்படும் இந்த மூவருக்கும் அவரவர் தொகுதியில் மானமுள்ள எந்த ஒரு அகமுடையானும் வாக்களிக்க மாட்டான்.

அந்த மூவரின் முயற்சிகளை முறியடிக்க நம் பாட்டன் மாமன்னர் மருதுபாண்டியர் துணை நிற்பார்.. #கருப்ப_சேர்வை யின் வாரிசுகளின் மன உணர்வை #தீரன்_சின்னமலை யின் வாரிசான #எடப்பாடியார் புரிந்து கொள்வார் என நம்புவோமாக !

24/03/2026

#கேகே_உமாதேவன் #உமாதேவன் #அதிமுக #திருப்பத்தூர் #சிவகங்கை

15/03/2026

#மதுரை #திருமங்கலம் தாலுகா, #கள்ளிக்குடி வட்டம் #கல்லனை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் போராட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய
#அதிமுக மருத்துவ அணி மாநில இணைச்செயலாளர் அண்ணன் #டாக்டர்_சரவணன் அவர்கள்..

#டாக்டர்_சரவணன் #மேல்மன்று #கீழ்மன்று

ஆதரவு தருபவர் நிற்கிறார்.. ஆதரவை பெறுபவர் உட்கார்ந்து இருக்காரு..நல்ல மரியாதை...படம் சொல்லும் செய்தி என்ன ??
05/03/2026

ஆதரவு தருபவர் நிற்கிறார்.. ஆதரவை பெறுபவர் உட்கார்ந்து இருக்காரு..

நல்ல மரியாதை...

படம் சொல்லும் செய்தி என்ன ??

Address

Madurai
625005

Alerts

Be the first to know and let us send you an email when அகமுடையார் பாதுகாப்பு பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அகமுடையார் பாதுகாப்பு பேரவை:

Share