16/07/2025
தொடங்கியது #உங்களுடன்_ஸ்டாலின்!
🌐 ungaludanstalin.tn.gov.in
மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்து தர, அவர்களின் பகுதிக்கே அரசு நிர்வாகத்தை அனுப்பி வைக்கிறேன்!
குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் என 46 அரசு சேவைகளுக்கு மனு அளித்த 45 நாட்களில் தீர்வு...
உங்களைத் தேடி, உங்கள் ஊரில், உங்கள் வார்டில், உங்களுடன் என்றும் நாங்கள்.