Aniyam Foundation

Aniyam Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aniyam Foundation, Nonprofit Organization, Madurai.

07/08/2026

We hiring academy co ordinator

03/08/2026

சிறகுகள் முளைக்கவில்லை என்றாலும்..

சிறகுகள் கட்டி அவர்களை பறக்கச் செய்வோம்..

தாங்களும் இந்த அன்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான சின்ன சின்ன உதவிகளை செய்து பயணத்தை சிறப்பிக்க செய்ய வேண்டி கொள்கிறோம்.

For contribution
9629775390.

Aniyam Foundation.
Madurai.

Vanakkam! | வணக்கம்!Heartfelt thanks to everyone who made this event possible.On july 2026, at Aniyam Academy, we conduc...
30/07/2026

Vanakkam! | வணக்கம்!

Heartfelt thanks to everyone who made this event possible.
On july 2026, at Aniyam Academy, we conducted the
Monthly Dry Ration Distribution Program
for transgender persons and other target groups,
through Aniyam Foundation’s “Pasipini Pokkuvom” Project.

This initiative also supports individuals affected by severe health conditions (HIV+).
If you wish to support this cause, please contact: 📞 7904474324

- Aniyam Foundation

08/07/2026

Kootanjoru june 2026

வணக்கம். அணியம் அறக்கட்டளையின் " *அகயா கல்வி ஊக்கத் தொகை 2026"* வாயிலாக இன்று மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முதலாம...
12/06/2026

வணக்கம்.

அணியம் அறக்கட்டளையின் " *அகயா கல்வி ஊக்கத் தொகை 2026"* வாயிலாக இன்று மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முதலாம் ஆண்டு சமூக பணித்துறையில் சேர்க்கை பெற்றுள்ள மூன்று மாணவிகளுக்கு கல்வித் தொகையை இன்று செலுத்தினோம். தொடர்ந்து அவர்கள் இக்கல்லூரி படிப்பை முடிக்கும் வரை எங்களது பங்களிப்பு மாணவர்களுக்கு இருக்கும். இத்தகைய நற்செயலுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

அணியம் அறக்கட்டளை.
மதுரை.

Aniyam Foundation continues to provide monthly cash support under the pension scheme for transgender person and unprivil...
08/06/2026

Aniyam Foundation continues to provide monthly cash support under the pension scheme for transgender person and unprivileged women beneficiaries.
Thank you for standing with us and helping ensure their safe and dignified living.

Address

Madurai
625402

Alerts

Be the first to know and let us send you an email when Aniyam Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aniyam Foundation:

Shortcuts

Share