Akhila Bharatha Ayyappa Seva Sangham State Council of Tamilnadu

  • Home
  • India
  • Madurai
  • Akhila Bharatha Ayyappa Seva Sangham State Council of Tamilnadu

Akhila Bharatha Ayyappa Seva Sangham  State Council of Tamilnadu swamy saranam ayyappa

11/05/2026
08/12/2025
இன்று நீலகிரி மாவட்டம் இரும்பு பால அன்னதான முகாம் சாமியே சரணம் ஐயப்பா
30/11/2025

இன்று நீலகிரி மாவட்டம் இரும்பு பால அன்னதான முகாம் சாமியே சரணம் ஐயப்பா

ஓம் ஸ்ரீ ஐயப்பன் ஆன்மீக மாத இதழ் வருட சந்தா செலுத்தி பயன் பெறுக. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
24/11/2025

ஓம் ஸ்ரீ ஐயப்பன் ஆன்மீக மாத இதழ்
வருட சந்தா செலுத்தி பயன் பெறுக. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

கள்ளந்திரி முதியோர் இல்லம் அழகர்கோவில் மதுரை.
24/11/2025

கள்ளந்திரி முதியோர் இல்லம்
அழகர்கோவில்
மதுரை.

22/11/2025

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் கிளை எண் 5167 மூலம் தொடர்ந்து நடைபெறும் மூன்றாம் ஆண்டு அன்னதானத்தில் இன்று.

சுவாமி சரணம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பாக  60 நாட்கள் நடைபெறும் மாபெரும் தொடர் அன்னதானத...
22/11/2025

சுவாமி சரணம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பாக 60 நாட்கள் நடைபெறும் மாபெரும் தொடர் அன்னதானத்தில்
இன்று 21.11.2025
வெள்ளிக்கிழமை
ஐந்தாவது நாள் *அன்னதானம் உபயதார் பெரம்பலூர் மாவட்டம் எறைய சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த திரு. ராஜேந்திரன் (பால்காரர்) அருள்மொழி மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள்* சார்பில் இன்றைய அன்னதான வழங்கப்பட்டது

*இன்றைய_அன்னதானத்தில் சாதம், உருளைக்கிழங்கு காரக்கறி, முட்டைகோஸ் பொரியல், கதம்ப சாம்பார்,மோர் குழம்பு, ரசம், மோர், அப்பளம், சேமியா பாயாசம்,போண்டா, ஊறுகாய்* ஆகிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இன்றைய அன்னதானம் வழங்கிய குடும்பத்தினர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் வளமும் நலமும் தந்தருள அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பில் பிரார்த்திக்கிறோம். சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா!
இன்றைய அன்னதானத்தில் *பாடாலூர் கிளை* தொண்டர்கள் சேவை செய்தனர். இன்று சேவை புரிந்த அனைவரின் குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வளமும் நலமும் தந்தருள அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம். சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!

Address

Madurai

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+914527965920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhila Bharatha Ayyappa Seva Sangham State Council of Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Akhila Bharatha Ayyappa Seva Sangham State Council of Tamilnadu:

Share