25/11/2024
ஸ்ரீ அன்னையிடம் ஒரு சீடர் " அன்னையே நீங்கள் அனைத்தும் அறிந்தவர் , அப்படி இருக்கும் போது உங்களை ஒருவர் ஏமாற்ற நினைத்தால் அவரை எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள்
ஸ்ரீ அன்னை, நான் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை போன்றவள். நல்லவரோ, கெட்டவரோ எவரும் அந்த ஓடையில் நீரை எடுத்துப் பருகலாம். யார் குடிக்க வேண்டும் யார் குடிக்க வேண்டாம் என்று நீரோடை .சொல்வதில்லை. யாரெல்லாம் நீரை எடுத்து பருகுகிறார்களோ அவர்கள் அதன் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்துமப் பார்க்க வேண்டும்.