Carmel Foundation

Carmel Foundation Making Disciples to Make Disciples

10/07/2026

*நாளை! நாளை!! சனிக்கிழமை*

*ஆல்பா அறக்கட்டளை* மற்றும் *அப்பல்லோ பவுண்டேஷன்* இணைந்து நடத்தும் *இலவச கண் சிகிச்சை முகாம்*

நாள் : *11.07.206 சனிக்கிழமை* நேரம்:*9 மணி முதல் 3 மணி வரை*
இடம் :*பெத்தேல் ஐக்கிய சபை சிறுமருதூர்* (பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி அருகில் )

*முகாமின் சிறப்பம்சங்கள்*
* 5 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்
* மருத்துவரின் பரிந்துரையின்படி *கட்டணமின்றி கண் கண்ணாடிகள் 20 நாட்களுக்குள் வழங்கப்படும்*

*தேவையான ஆவணங்கள்*
* *ஆதார் கார்டு* ஒரிஜினல் அல்லது நகல் மற்றும் விபரத்துக்குரிய *போன் நம்பர்* தெரிவிக்க வேண்டும்

தொடர்புக்கு : **Rev.ராஜமாணிக்கம்*
+91 6381487874

29/06/2026

Pastors meet worship with Jane mohan Family

29/06/2026

Dmm Training Impacts

Address

TST Complex 2Floor, Poovalur Road, Lalgudi Tk, Trichy Dt, Tamilnadu
Lalgudi
621601

Telephone

+916381487874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Carmel Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Carmel Foundation:

Shortcuts

Share