Thillaiyamboor home for aged

Thillaiyamboor home for aged we care for the aged, reduce hunger deaths and provide them better facilities. If you want to donate us..

our account details is;....
A/c Name : Thillaiyambur Home For Aged
A/c No : 136801000003761
Bank : Indian Overseas Bank
Branch : Thippirajapuram

இன்று நம் தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் ஆயுதபூஜை சிறப்பாக நடைபெற்றது.... நம் நிர்வாகிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ...
11/10/2024

இன்று நம் தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் ஆயுதபூஜை சிறப்பாக நடைபெற்றது.... நம் நிர்வாகிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்..

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் நான்காம் நாள் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது ....🙏🙏🙏....
06/10/2024

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் நான்காம் நாள் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது ....🙏🙏🙏....

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் மூன்றாம் நாள் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது ....🙏🙏🙏....
05/10/2024

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் மூன்றாம் நாள் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது ....🙏🙏🙏....

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில்   நவராத்திரி முதல்நாள் பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டது....🙏🙏🙏....
03/10/2024

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் நவராத்திரி முதல்நாள் பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டது....🙏🙏🙏....

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில்  உள்ள முதியோர்களை கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆன்மிக சுற்றுல...
03/10/2024

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களை கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆன்மிக சுற்றுலா அழைத்து சென்ற தருணம்.....🙏🙏🙏.....

இன்று (02.10.2024) கோவிந்தகுடி இளைஞர் நற்பணி (மன்றம்) பதின்ம மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் சார்...
02/10/2024

இன்று (02.10.2024) கோவிந்தகுடி இளைஞர் நற்பணி (மன்றம்) பதின்ம மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் சார்பாக அப்பள்ளி மாணவிகள் நம் தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு வருகை தந்து சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இன்று தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் மஹாலய பட்க்ஷ திதியை  முன்னிட்டு  திருவையாறு சீனிவாச அய்யர் , ராஜலட்சுமி, நிவேத...
29/09/2024

இன்று தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் மஹாலய பட்க்ஷ திதியை முன்னிட்டு திருவையாறு சீனிவாச அய்யர் , ராஜலட்சுமி, நிவேதா, வைத்தியநாதன், மதுரா இவர்களின் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது💐.... நம் காப்பகத்தின் முதியோர்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்... மேலும் அனைத்து முதியோர்களுக்கும் புதிய ஆடைகள் வழங்கி காப்பகத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வழங்கினர்🙏⭐

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் "பிரபாத் அக்ரி பயோடெக் லிமிடெட்" நிறுவனத்தின் சார்பில் முதியோர்களுக்கு தண...
24/09/2024

இன்று நமது தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் "பிரபாத் அக்ரி பயோடெக் லிமிடெட்" நிறுவனத்தின் சார்பில் முதியோர்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Address

Thillaiyambur
Kumbakonam
612804

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919443429077

Alerts

Be the first to know and let us send you an email when Thillaiyamboor home for aged posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thillaiyamboor home for aged:

Share