Kumbakonam Natives

Kumbakonam Natives Kumbakonam

07/04/2026
07/04/2026

தேர்தல் விழிப்புணர்வு பேரணி..

07/04/2026

துகிலி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் கசிவு காரணமாக நோயாளிகள் பாதிப்பு...

06/04/2026

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை யொட்டி, இன்று காலை வள்ளி கல்யாணத்தின் ஒருபகுதியாக, திருவலஞ்சுழி அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகசுவாமியை தரிசனம் செய்தனர்.

05/04/2026

தமிழ்நாட்டின் திருப்பதி என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று பங்குனிப் பெருவிழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது....
| | PerumalTemple

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை யொட்டி, இன்று காலை வள்ளி கல்யாண...
05/04/2026

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை யொட்டி, இன்று காலை வள்ளி கல்யாணத்தின் ஒருபகுதியாக, திருவலஞ்சுழி அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகசுவாமியை தரிசனம் செய்தனர்.

04/04/2026

தமிழ்நாட்டின் திருப்பதி என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் இன்று பங்குனிப் பெருவிழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது....
| |

Address

Kumbakonam
612001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam Natives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kumbakonam Natives:

Share