17/08/2025
இரத்த தானம் செய்வோம்! மனித உயிரைக் காப்போம்! ❤️🩸
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - குலசேகரம் கிளை & ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்.
📅 தேதி: 23/08/2025
�️ நேரம்: காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை
📍 இடம்: தக்வா மார்கஸ் (TNTJ கட்டிடம்), அரசு மருத்துவமனை சாலை, குலசேகரம்
ஒரு துளி இரத்தம், ஒரு உயிரை காப்பாற்றும்!
📞 தொடர்புக்கு: 9488617914, 9655507078, 8903933589, 7708752845
#இரத்ததானம்