DYFI Bargur

DYFI Bargur Democratic Youth Federation of India

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசாங்கத் துறைகள் செயல்பட்டு வருகிறது இந்த  வளாகத்திற்குள் சுகாதாரமற்ற...
31/12/2025

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசாங்கத் துறைகள் செயல்பட்டு வருகிறது இந்த வளாகத்திற்குள் சுகாதாரமற்ற முறையில் செடிகளும் புதர்களும் சூழ்ந்து ஆபத்து நிறைந்து காணப்படுகிறது எனவே உடனடியாக இந்த வளாகத்தை சுத்தம் செய்து அங்கு செயல்பட்டு வரும் அனைத்து துறைகளின் பணியாளர்களுக்கும் அடிப்படை வசதிகளான கழிப்பறை குடிநீர் போன்றவற்றை செய்து கொடுத்து சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.

24/12/2025

தார் சாலை பணிகளை உடனே தொடங்க வாலிபர் சங்கம் கோரிக்கை !

24/12/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக எல்ஐசி அலுவலகம் எதிரே இருந்த குப்பைகளை அகற்றக் கோரி பர்கூர் நகராட்சி செயல் அலுவ...
23/12/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக எல்ஐசி அலுவலகம் எதிரே இருந்த குப்பைகளை அகற்றக் கோரி பர்கூர் நகராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை ஏற்று உடனே அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுவிட்டது.

பர்கூர் நகராட்சி செயல் அலுவலருக்கு DYFI சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

DYFI_bargur
23.12.2025

பர்கூர் எல்ஐசி அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் போது அதனுடைய இலைகளையும் சிறு சிறு கிளைக...
23/12/2025

பர்கூர் எல்ஐசி அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் போது அதனுடைய இலைகளையும் சிறு சிறு கிளைகளையும் குப்பையாக குவித்துவிட்டு சென்றுவிட்டார்கள் , இதன் காரணமாக மக்கள் குப்பை கிடங்கு என்று நினைத்து குப்பைகளை இங்கு போட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக பர்கூர் செயல் அலுவலர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை உடனே சரி செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Dyfi_Bargur
Bargur_Clean
23.12.2025

பர்கூர் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,ஒதுக்கப்பட்ட இந்த மக்கள் பணத்தை முழுமையாக பயன்படு...
16/12/2025

பர்கூர் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,ஒதுக்கப்பட்ட இந்த மக்கள் பணத்தை முழுமையாக பயன்படுத்தி தரமான பேருந்து நிலையம் அமைக்கப்படுமா ?

தரமான பேருந்து நிலையம் விரைவாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பர்கூர் தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் !

DYFI_Bargur

பாழடைந்த நிலையில் உள்ள பர்கூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சீரமைக்கப்படுமா ?
16/12/2025

பாழடைந்த நிலையில் உள்ள பர்கூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சீரமைக்கப்படுமா ?

Address

Bargur
Krishnagiri
635104

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Bargur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share