26/01/2026
பெற்றோர்களை இழந்து வறுமையின் காரணமாக சிறு வயதிலேயே கல்வியை இழக்கும் தருவாயில் இருந்த மூன்று மாணவர்களின் கல்வி செலவை அவர்கள் கல்லூரி படிக்கும் வரை USP Trust - யூஎஸ்பி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு காரணமான நம் அறக்கட்டளையின் தலைவர் மதிப்பிற்குரிய திரு Parameshwaran அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் சேவையே மகேசன் சேவை❤️❤️❤️