VivasayaminTamil

VivasayaminTamil agriculture news and tips provider for our tamil community peoples, we are helping to farmers sharing about news technologies and techniques in agriculture

தமிழ் புத்தாண்டு அனைத்து தொழில்முனைவோருக்கும்புதிய வாய்ப்புகளையும், உறுதியான மனதையும்,நிறைவான வெற்றியையும் தரட்டும்! 🌾🚀
14/04/2026

தமிழ் புத்தாண்டு அனைத்து தொழில்முனைவோருக்கும்
புதிய வாய்ப்புகளையும், உறுதியான மனதையும்,
நிறைவான வெற்றியையும் தரட்டும்! 🌾🚀

🌾 25,000+ விவசாய தகவல்கள் — இப்போது தமிழில், AI ஆக!அக்ரிசக்தியில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட தகவல்களை முழுவதும் தொகுத்து...
06/04/2026

🌾 25,000+ விவசாய தகவல்கள் — இப்போது தமிழில், AI ஆக!

அக்ரிசக்தியில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட தகவல்களை முழுவதும் தொகுத்து, வெக்டார் தரவாக மாற்றி, தமிழ் விவசாயிகளுக்காக AI ஆக கொண்டு வந்திருக்கிறோம்.

Qwen 3 மற்றும் Meta Llama 3 8B — உலகின் சிறந்த open-source மாதிரிகளை தமிழில் இயக்கி, நம் விவசாயிகளுக்கு பதில் சொல்கிறோம்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் இனி எங்கள் Agrisakthi AI தரவுத்தளத்தில் விரைவில் இடம் பெறும்!

"நம்மூரிலிருந்தும் AI வருகிறது — இதுவே என் மிகப்பெரிய திருப்தி."

13+ வருடங்களாக, எந்த தொழில்நுட்பம் வந்தாலும் உடனே ஒருங்கிணைத்து விவசாயிகளுக்காக தொடர்ந்து பயணிக்கிறோம்.

இது ஒரு செயலி மட்டுமல்ல — இது ஒரு இயக்கம். 🙏

உங்கள் கருத்துகளை பகிருங்கள் → agrisakthi.com

#விவசாயம்

விரைவில் வாட்ஸ் அப்பிலும் , டெலிகிராமிலும் ஒருங்கிணைக்க உள்ளோம்...

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

80% நஞ்சில்லா விவசாயம் | நேரடி விவசாயி தொடர்பு | கலப்படமற்ற உணவுஉங்கள் குடும்பத்தின் ஒரு மாத உணவுத் தேவைகளை ஒரே தொகுப்பி...
25/02/2026

80% நஞ்சில்லா விவசாயம் | நேரடி விவசாயி தொடர்பு | கலப்படமற்ற உணவு

உங்கள் குடும்பத்தின் ஒரு மாத உணவுத் தேவைகளை ஒரே தொகுப்பில் பூர்த்தி செய்யுங்கள்!

✅ தூயமல்லி அரிசி – 10 கிலோ
✅ துவரம்பருப்பு (மண் கட்டிய) – 2 கிலோ
✅ முழு உளுத்தம்பருப்பு – 2 கிலோ
✅ நல்லெண்ணெய் 250மிலி | தேங்காய் எண்ணெய் 250மிலி | கடலை எண்ணெய் 750மிலி | நெய் 200மிலி
✅ சீரகம், மிளகு, கடுகு, மஞ்சள் தூள் – தலா 100 கிராம்

💰 MRP ₹3000 → உங்கள் விலை ₹2500 மட்டுமே! (16% சேமிப்பு)
🚚 தற்போது பார்சல் | விரைவில் வீட்டிற்கே டெலிவரி

Address

Krishnagiri
635203

Alerts

Be the first to know and let us send you an email when VivasayaminTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share