Sword ngo krishnagiri

Sword ngo krishnagiri help peoples

RIP sir
27/06/2026

RIP sir

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் காவேரிப்பட்டினம் சந்தை மற்றும் கேஆர்பி அணை கூட்ரோட்டில் மாவட்ட குழந்...
20/06/2026

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் காவேரிப்பட்டினம் சந்தை மற்றும் கேஆர்பி அணை கூட்ரோட்டில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகு சார்பில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது சுவார்டு அதியமான் கலை குழுவின் சார்பாக இவர் நிகழ்ச்சிகளில்மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்துதிரு ராஜுபாதுகாப்பு அலுவலர் மற்றும்இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிமாவட்ட கிளை செயலாளர் திரு செந்தில் குமார் மற்றும் சுவார்டு தொண்டு நிறுவன இயக்குனர் ஜலாலுதீன் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி இறுதியாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது

இன்று திருவண்ணாமலையில் தோழி பெடரேஷன் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
12/06/2026

இன்று திருவண்ணாமலையில் தோழி பெடரேஷன் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

World pollution day tree plantation at dasiripalli GMS.
05/06/2026

World pollution day tree plantation at dasiripalli GMS.

எச்ஐவி  பாதிக்கப்பட்டோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சுவார்டு தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு...
01/06/2026

எச்ஐவி பாதிக்கப்பட்டோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சுவார்டு தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தலைவர் திரு எம் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட மேலாளர் திரு வேல்முருகன் மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் திரு அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் மற்றும் இயக்குனர் திரு ஜலாலுதீன் வரவேற்புரையாற்றினார் .இதற்காக ஏற்பாடுகளை பாசிட்டிவ் நெட்வொர்க் தலைவர் திரு குமார் செய்திருந்தார்.சுமார் 30 நபர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவு ஏற்படும் செய்யப்பட்டது. இறுதியாக திரு ராமசாமி துணைத் தலைவர் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் மயில் திரு பயாஸ் கான் திரு பீமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சுவார்டு தொண்டு நிறுவன அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்க...
12/03/2026

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சுவார்டு தொண்டு நிறுவன அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சுவார்டு தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி திரு பத்மநாபன் அவர்கள் தலைமையேற்றி சர்வதேச மகளிர் தின விழா தோன்றிய வரலாறு மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி எடுத்துரைத்தார். மேலும் பெண்களுக்ககு உண்டான சட்டங்கள் குறித்தும் பேசினார் . சுவார்டு நிறுவன தலைவர் திரு எம் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அழைப்பாளர்களாக காவேரிப்பட்டினம் கனரா வங்கி மேலாளர் திரு சபரி, ஐசிஐசிஐ வங்கி மேலாளர் திரு சிலம்பரசன், சமூக நல விரிவாக்க அலுவலர் திருமதி சுஜாதா, வழக்கறிஞர்கள் திரு சபிக் அஹமத் திரு செந்தில்,திரு வெங்கடேஷ் கலந்து கொண்டு சிறப்புத்தினர். முன்னதாக சுவார்டு நிறுவன திரு ஜலாலுதீன் வரவேற்புரை ஆற்றினார் .இறுதியாக சுவார்டு நிறுவன பணியாளர் திருமதி.மலர் நன்றியுரை ஆற்றினார் .கூட்டத்தில் பெண்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட மகளிர் குழு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தடை சட்டம் 2006 பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  மாவட்ட நிர்வாகம் மற்றும...
28/02/2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தடை சட்டம் 2006 பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும்கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுஅறக்கட்டளை சார்பில் ஓசூரில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு கே கோபிநாத் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜலாலுதீன் மற்றும் திரு வெங்கடேசன் செய்திருந்தனர் .இதனைத் தொடர்ந்து ஓசூர் ஒன்றியத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. துண்டு பிரசாரங்களும் வழங்கப்பட்டன.

26.02.2026 - as per the guidance of Honourable TNSLSA, Chennai  and NALSA, New Delhi and as per the instructions of Hono...
26/02/2026

26.02.2026 - as per the guidance of Honourable TNSLSA, Chennai and NALSA, New Delhi and as per the instructions of Honourable Chairman/ Principal District Judge, Krishnagiri, this authority has organized a Legal awareness camp with regard to Transgenders and Indian Constitution at Government High School, Enaekolpudhur, Krishnagiri district. Tr.V. Damodaran, B. L. M, M. L., Additional District and Sessions Judge, Krishnagiri, Tr.M.Padmanaban, B.A., B.L., Secretary, DLSA, Krishnagiri,Tr. Jeevankumar, Asst. LADCS, Krishnagiri, The Headmaster, GHS, Enaekolpudhur, Tr. V. S. S. Jalaludeen, Para Legal Volunteer/SWORD NGO,staff members/ Teachers of GHS, Enaekolpudhur Institution and more than 300 students of Government High school, Enaekolpudhur has participated and benefitted by this programme.

Today Mr. Jalaluddeen Director SWORD NGO  got Sevai semmal viruthu from Mr. Bhagyaraj, Actor and Director. At narada gan...
17/02/2026

Today Mr. Jalaluddeen Director SWORD NGO got Sevai semmal viruthu from Mr. Bhagyaraj, Actor and Director. At narada gana saba theynampet chennai by Aram sigaram trust.

07/02/2026

Address

31/81E, Banglore Bye Pass Road, Opp Jp Bunk, Krishnagiri
Krishnagar
635002

Alerts

Be the first to know and let us send you an email when Sword ngo krishnagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share