அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை

  • Home
  • India
  • Koyamuttur
  • அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை

அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை தமிழ் நாடு அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் கூட்டமைப்பு

08/03/2026

#மாணவ_செல்வங்களே!

நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS.., IPS., பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-

1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service
(Income Tax )
6. IRS - Indian Revenue Service
( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS - Indian Ordinance Factory Service
22. IDSE - Indian defence engineering services
23. IES - Indian Economics Services
24. ISS - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES - indian railway elec engg service

இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே. பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.

#நன்றி
P.M. #சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.

இவண்:-
#தலைமை_நிலையச்_செயலாளர்.
அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ் நாடு.

தமிழ் நாடு அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களே! விரைந்து விண்ணப்பியுங்கள்!
07/03/2026

தமிழ் நாடு அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களே!

விரைந்து விண்ணப்பியுங்கள்!

🟢  #உலமாக்களுக்கு_இருசக்கர  #வாகன_மானியம்-  #ரூ_50_000/-(தமிழ்நாடு அரசு – உலமாக்கள் & பணியாளர்கள் நல வாரியம்)மாண்புமிகு ...
05/03/2026

🟢 #உலமாக்களுக்கு_இருசக்கர #வாகன_மானியம்- #ரூ_50_000/-

(தமிழ்நாடு அரசு – உலமாக்கள் & பணியாளர்கள் நல வாரியம்)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி,
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உள்ள உலமாக்களுக்கு
இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000 → ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

#மாண்புமிகு_முதல்வர்
#அவர்களுக்கு_நன்றி!

✅ #முக்கிய_நிபந்தனைகள்:
✔ உலமா நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்
✔ குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பள்ளி/மதரஸாவில் பணி செய்திருக்க வேண்டும்
✔ தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
✔ வயது: 18 முதல் 60 வரை
✔ Driving License அவசியம்
✔ ஒரு பள்ளிவாசலுக்கு ஒருவருக்கு மட்டும்.
⭐ #முன்னுரிமை:
இமாம் / ஆலிம் / அரபி ஆசிரியர் / மோதினார் / முஜாவர்.

🔸 #முக்கிய_குறிப்பு:
வக்பு வாரியத்தில் பதிவு செய்யாத பள்ளிவாசலில் பணிபுரிபவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

🏢 #அணுக_வேண்டிய_அலுவலகம்:
மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம்.

🤝 ஜமாத் நிர்வாகிகள் அனைவரும்
கண்ணியத்திற்குரிய உலமாக்கள் இந்த திட்டத்தில் பயன்பெற
ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

#இவண்:

#தலைமை_நிலையச்_செயலாளர்,
அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ் நாடு.
#தொடர்புக்கு_8754023178,
#மற்றும்_8778441212.

18/02/2026

#பிறை_தென்பட்டது!
#அல்ஹம்துலில்லாஹ்
#இன்று18_02_2026 #முதல்_தராவீஹ்!.

18/02/2026

🟢 #உலமாக்களுக்கு_இருசக்கர #வாகன_மானியம்- #ரூ_50_000/-

(தமிழ்நாடு அரசு – உலமாக்கள் & பணியாளர்கள் நல வாரியம்)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி,
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உள்ள உலமாக்களுக்கு
இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000 → ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

#மாண்புமிகு_முதல்வர்
#அவர்களுக்கு_நன்றி!

✅ #முக்கிய_நிபந்தனைகள்:
✔ உலமா நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்
✔ குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பள்ளி/மதரஸாவில் பணி செய்திருக்க வேண்டும்
✔ தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
✔ வயது: 18 முதல் 60 வரை
✔ Driving License அவசியம்
✔ ஒரு பள்ளிவாசலுக்கு ஒருவருக்கு மட்டும்.
⭐ #முன்னுரிமை:
இமாம் / ஆலிம் / அரபி ஆசிரியர் / மோதினார் / முஜாவர்.

🔸 #முக்கிய_குறிப்பு:
வக்பு வாரியத்தில் பதிவு செய்யாத பள்ளிவாசலில் பணிபுரிபவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
(மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கடிதம் பெற்றால் போதும்)

🏢 #அணுக_வேண்டிய_அலுவலகம்:
மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம்.

🤝 ஜமாத்தார்கள் & மஹல்லாவாசிகள் அனைவரும்
கண்ணியத்திற்குரிய உலமாக்களுக்கு இந்த திட்டத்தில் உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

#இவண்:

#தலைமை_நிலையச்_செயலாளர்,
அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ் நாடு.
#தொடர்புக்கு_8754023178,
#மற்றும்_8778441212.

18/02/2026

#மௌத்_அறிவிப்பு.

அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவையின்

#மாநில_துணைப்_பொதுச்
#செயலாளர்
மௌலவி ஹாபிஸ் A.J.
#முஹம்மது_அப்துல்லா_ரஷாதி
ஹஜ்ரத் அவர்களின் துணைவியார் #நேற்று 17-02-2026, செவ்வாய்க்கிழமை இரவு 07:30 மணி அளவில்
#வஃபாத்_ஆகிவிட்டார்கள்.

#இன்று 18-02-2026
லுஹர் தொழுகைக்குப் பின்னர் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் நடைபெறும்.

ஊர்:- #நம்புதாளை, ராம்நாடு மாவட்டம்,

இவண்
தலைமை நிலையச் செயலாளர்.
அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ் நாடு.

 #இன்று 06-09-2025. சனிக்கிழமை.அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில முதன்மைப் ...
06/09/2025

#இன்று 06-09-2025. சனிக்கிழமை.

அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் மௌலானா மௌலவி காரி C.T. அஷ்ரஃப் அலி உலவி ரஷாதி ஹஜ்ரத் அவர்கள்

#சமீபத்தில் கோவையில் நடைபெற்ற "ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் கபரஸ்தான் ஈத்காஹ்" தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாப் அட்வகேட் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார். அப்போது பேரவையின் வடக்கு மாவட்ட கவுண்டம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் சைஃபுத்தீன் தாவூதி ஹஜ்ரத், ஜனாப் மொய்தீன் பாஷா சாஹிப் ஆகியோர் உடன் இருந்தனர்.

#இவண்.
மௌலவி A. முஹம்மது அர்ஷத் அல்புகாரி.M.A.
தலைமைச் செயலக அலுவலர்,
அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு.

 #இன்று 02-09-2025. செவ்வாய்க்கிழமை.சென்னை  மாவட்டங்களின் பல்வேறு நலப் பணிகள் மற்றும் பேரவைப் பணிகளுக்காக  #நேற்று 01-09...
02/09/2025

#இன்று 02-09-2025. செவ்வாய்க்கிழமை.

சென்னை மாவட்டங்களின் பல்வேறு நலப் பணிகள் மற்றும் பேரவைப் பணிகளுக்காக

#நேற்று 01-09-2025 இரவு

அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் மௌலானா மௌலவி காரி C.T. அஷ்ரஃப் அலி உலவி ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் கோவையிலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.

#இவண்.
மௌலவி A. முஹம்மது அர்ஷத் அல்புகாரி.M.A.
தலைமைச் செயலக அலுவலர்,
அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு.

 #இன்று 27-08-2025. புதன்கிழமை. #திருப்பூர் மற்றும்  #திண்டுக்கல் மாவட்டங்களின் பல்வேறு நலப் பணிகள் மற்றும் பேரவைப் பணிக...
27/08/2025

#இன்று 27-08-2025. புதன்கிழமை.

#திருப்பூர் மற்றும் #திண்டுக்கல் மாவட்டங்களின் பல்வேறு நலப் பணிகள் மற்றும் பேரவைப் பணிகளுக்காக இன்று 27-08-2025 அதிகாலை அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் மௌலானா மௌலவி காரி C.T. அஷ்ரஃப் அலி உலவி ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் கோவையிலிருந்து தாராபுரம் புறப்பட்டுச் சென்றார்.

இவண்.
மௌலவி A. முஹம்மது அர்ஷத் அல்புகாரி.M.A.
தலைமைச் செயலக அலுவலர்,
அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு.

 #இன்று 21-08-2025. வியாழக்கிழமை. #திருச்சி  #தஞ்சை மண்டலங்களின் பேரவை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு நலப் பணிகளுக்காக நேற்ற...
21/08/2025

#இன்று 21-08-2025. வியாழக்கிழமை.

#திருச்சி #தஞ்சை மண்டலங்களின் பேரவை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு நலப் பணிகளுக்காக நேற்று முன்தினம் 19-08-2025 மாலையில் கும்பகோணம் சென்ற அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் மௌலானா மௌலவி காரி C.T. அஷ்ரஃப் அலி உலவி ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஹாஃபிழ் K.ஜாஃபர் சாதிக் நூரி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து பேரவை பணிகள் குறித்து கலந்துரையாடி பின்
இரவு கும்பகோணத்தில் தங்கினார்.

இன்று 21-08-2025 பஜ்ர் தொழுகைக்கு பின் பேரவை மாநிலத் தலைவர், பேரவை மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு கும்பகோணம் சீமாட்டி உரிமையாளர் ஜனாப் அல்ஹாஜ் முஹம்மது ஜியாவுதீன் அவர்கள் தனது இல்லத்தில் தேநீர் விருந்து வழங்கி கௌரவித்தார், சமூகப் பணிகள் மற்றும் பைத்துல் மால் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

#நண்பகல் 11.00 மணிக்கு கும்பகோணம் ஆசிகா தங்கமா‍ளிகை இல்லத் திருமண விழா வில் இருவரும் பங்கேற்றனர்.

#மாலை 5.00 மணிக்கு மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட பேரவைப் பணிகளை மேற்கொண்டார்.

#இரவு திருச்சி பேரவைப் பண்புகள் ஆய்வு.

#அதிகாலை 21-08-2025 வியாழக்கிழமை கோவை வருகை.

இவண்.
மௌலவி A. முஹம்மது அர்ஷத் அல்புகாரி.M.A.
தலைமைச் செயலக அலுவலர்,
அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு.

 #இன்று 20-08-2025. புதன்கிழமை. #திருச்சி  #தஞ்சை மண்டலங்களின் பேரவை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு நலப் பணிகளுக்காக நேற்று ...
20/08/2025

#இன்று 20-08-2025. புதன்கிழமை.

#திருச்சி #தஞ்சை மண்டலங்களின் பேரவை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு நலப் பணிகளுக்காக நேற்று 19-08-2025 அதிகாலை புதுக்கோட்டை சென்ற அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் மௌலானா மௌலவி காரி C.T. அஷ்ரஃப் அலி உலவி ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் காலை 10.00மணியளவில் உலவிய்யு உலமா பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

#மதியம் 2.30 மணிக்கு "இந்திய தேசிய லீக்" கின் மாநில செயலாளர் ஜனாப் புதுக்கோட்டை ஜாகிர் அவர்களுடன் கலந்துரையாடினார்.

#மாலையில் கும்பகோணம் சென்று அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு யின் மாநில தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஹாஃபிழ் K.ஜாஃபர் சாதிக் நூரி ஹஜ்ரத் அவர்களுடன் பேரவை பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

#இரவு கேம்ப் கும்பகோணத்தில்.

இவண்.
மௌலவி A. முஹம்மது அர்ஷத் அல்புகாரி.M.A.
தலைமைச் செயலக அலுவலர்,
அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு.

Address

20. லட்சுமி நகர் 3வது வீதி. கவுண்டம்பாளையம்
Koyamuttur
641030

Alerts

Be the first to know and let us send you an email when அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அரசு உலமா நல வாரிய பயனாளர் பேரவை:

Share