இயற்கை பாதுகாப்பு சங்கம் - Nature Protection Society

  • Home
  • India
  • Kottaram
  • இயற்கை பாதுகாப்பு சங்கம் - Nature Protection Society

இயற்கை பாதுகாப்பு சங்கம் - Nature Protection Society எல்லா புகழும் இயற்கைக்கே..

Join Us
06/03/2026

Join Us

07/12/2025

இன்று 07/12/2025 – இலங்காமணிபுரம்
குடிசை வீட்டிற்கு Solar மின் இணைப்பு வழங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது! ☀️🏡

இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

புதுப்பித்தல் ஆற்றல் மற்றும் பசுமை சக்தியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு சிறிய முயற்சி இது. 🤝🌿
பசுமை சக்தி பயன்பாடு வளர எங்கள் திட்டம் தொடர்ந்து செயல்படும்.

clubs


இன்று 07/12/2025 – இலங்காமணிபுரம்குடிசை வீட்டிற்கு Solar மின் இணைப்பு வழங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது! ☀️🏡இ...
07/12/2025

இன்று 07/12/2025 – இலங்காமணிபுரம்
குடிசை வீட்டிற்கு Solar மின் இணைப்பு வழங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது! ☀️🏡

இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

புதுப்பித்தல் ஆற்றல் மற்றும் பசுமை சக்தியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு சிறிய முயற்சி இது. 🤝🌿
பசுமை சக்தி பயன்பாடு வளர எங்கள் திட்டம் தொடர்ந்து செயல்படும்.


United People Global Bhumi Volunteer For India
ComMutiny - The Youth Collective

🌿 பசுமை சக்தி திட்டம் – Green Energy Projectஇலங்காமணிபுரம், கன்னியாகுமரியில் எங்கள் அடுத்த பெரிய முயற்சி!சிறு கிராமங்களு...
02/12/2025

🌿 பசுமை சக்தி திட்டம் – Green Energy Project
இலங்காமணிபுரம், கன்னியாகுமரியில் எங்கள் அடுத்த பெரிய முயற்சி!

சிறு கிராமங்களுக்கும் சுத்தமான, நிலையான பசுமை சக்தியை கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.
சூரிய சக்தி மூலம் புதிய வாழ்க்கைக்கு ஒளி ஏற்றும் நேரம் இது! ☀️🏠

📅 07/12/2025 – Sunday
⏰ 3 PM Onwards
📍 Ilangamanipuram, Kanyakumari

✨ நோக்கம்:
• கிராமப்புற மாற்றத்திற்கான பசுமை சக்தி
• சுற்றுச்சூழல் பாதுகாப்பு
• நிலையான சமூகங்களை உருவாக்குதல்

🤝 நிகழ்வை ஒத்துழைக்கும் அமைப்புகள்:
TURNON | TIGER SOLAR | Commutiny | Volunteer For India | Bhumi | United People Global

💚 Join us & be a part of sustainable change!
Let’s build a cleaner, brighter future together. 🌍✨

🌞 Let’s Bring Light to Their Home 🌞Thangam (69) and Palammal (65) have been living in their small hut in Ilangamanipuram...
07/11/2025

🌞 Let’s Bring Light to Their Home 🌞

Thangam (69) and Palammal (65) have been living in their small hut in Ilangamanipuram, Kanyakumari without electricity for over 10 years.
Every night, they sit in darkness — depending on kerosene lamps and candles.

We’re raising just ₹5,500 to install a Solar Lighting Solution in their home.
The setup includes:
🔸 40W Solar Panel
🔸 Battery
🔸 3 LED Bulbs
🔸 5 Years Warranty

💚 Your small contribution can light up their lives and bring them comfort in their old age.

✨ “One Light Can Change a Life.” ✨

Please check our previous solar installation works on our fb Page

https://www.facebook.com/share/p/1D1LL9uLWQ/

Say No To Plastic | Save Nature
28/07/2025

Say No To Plastic | Save Nature

27/07/2025
07/06/2025
எல்லா புகழும் இயற்கைக்கே!சென்னை டிரேட் சென்றரில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதலம...
07/06/2025

எல்லா புகழும் இயற்கைக்கே!

சென்னை டிரேட் சென்றரில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதலமைச்சரின் நீர் நிலை பாதுகாவலர் விருது 2025 (கன்னியாகுமரி) திருமதி. சுப்ரியா சாஹு IAS (கூடுதல் தலைமை செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துறை) அவர்களால் இயற்கை பாதுகாப்பு சங்கதிற்கு வழங்கப்பட்டது.

2021 முதல் 2024 ஆண்டு வரை பல்வேறு திட்டங்கள் மூலம் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மறுசுழற்சிக்கு அனுப்பியதற்காக இந்த விருது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எங்களது இந்த இயற்கையை பாதுகாக்கும் பயணத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Volunteer For India ComMutiny - The Youth Collective Bhumi United People Global

ஜூன் 5, 2025 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் Cotton Hill School LPS இல் நடைபெற்ற GREEN CHAT நிகழ்ச்ச...
06/06/2025

ஜூன் 5, 2025 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் Cotton Hill School LPS இல் நடைபெற்ற GREEN CHAT நிகழ்ச்சியில் இயற்கை பாதுகாப்பு சங்கம் - Nature Protection Society சார்பாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு 250 மூங்கில் பல்துலக்கிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

Volunteer For India ComMutiny - The Youth Collective Bhumi

Address

Kottaram
629703

Website

Alerts

Be the first to know and let us send you an email when இயற்கை பாதுகாப்பு சங்கம் - Nature Protection Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share