22/07/2025
வருடாபிஷேக அழைப்பிதழ்💚:
அனைவருக்கும் வணக்கம்:
வருகிங்கற ஆடி 25ம் தேதி (ஆகஸ்ட் 10) அன்று ஸ்ரீ லலிதாம்பிகைக்கு வருஷாபிஷேகம் நடைபெறவிருப்பதால் அனைவரும் கட்டாயம் கலந்துக்கொண்டு அன்னையின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏