09/05/2025
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நமது KNR அகாடமி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும்....
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வரும் 12-05-2025 திங்கள் மாலை 5 மணி முதல் 8 மணி வரை மேலப்பளளிக்கு அருகில் உள்ள KNR அகாடமி வளாகத்தில் நடைபெற உள்ளதால் தாங்களும் தங்களின் பிள்ளைகளும் பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.