15/08/2026
🇮🇳 சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳
“சுதந்திரம் என்பது நாம் பெற்ற உரிமை மட்டுமல்ல…
அதை மதித்து, அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொடுப்பது நமது கடமை!” ❤️🇮🇳
நாட்டிற்காக தங்கள் உயிரையும், வாழ்க்கையையும் அர்ப்பணித்த அனைத்து வீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கம். 🙏
இந்த சுதந்திர தினத்தில்,
🤝 மனிதநேயம் காப்போம்
❤️ அன்பை பகிர்வோம்
🩸 உயிர்களை காப்போம்
🌱 நம் நாட்டை மேலும் சிறப்பாக மாற்ற ஒன்றிணைவோம்.
நாம் ஒன்றாக இருந்தால்…
நம் இந்தியா இன்னும் உயரம் செல்லும்! 🇮🇳❤️
🇮🇳 இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳
SOS FOUNDATION – SQUAD OF SELFLESS
HUMANITY | SERVICE | KINDNESS ❤️
📲
🌐 www.sosfoundation.org.in
இந்த செய்தியை பகிருங்கள்…
தேசப்பற்றை பரப்புங்கள்! 🇮🇳❤️
🇮🇳