Indian Aari Workers Federation

Indian Aari Workers Federation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Indian Aari Workers Federation, Nonprofit Organization, 39B2/2A, DNC Theatre near, Komarapalayam.

"Empowering Aari artisans across India – preserving tradition, promoting skill, and providing national recognition. ✨ United for women empowerment, cultural heritage, and economic independence. 🇮🇳🪡"

எங்களை யாராலும் புறக்கணிக்க முடியாது.எங்களை யாராலும் நிறுத்த முடியாது.Madurai Maanadu 4.0 – தமிழ்நாடு ஆரி தொழிலாளர்களின்...
23/07/2026

எங்களை யாராலும் புறக்கணிக்க முடியாது.
எங்களை யாராலும் நிறுத்த முடியாது.
Madurai Maanadu 4.0 – தமிழ்நாடு ஆரி தொழிலாளர்களின் மாபெரும் சக்தி! 🔥

4,000+ ஆரி தொழிலாளர்கள்... ஒரே குரல்... ஒரே ஒற்றுமை... ஒரே இயக்கம். ❤️🪡

🧵 இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IAWF)4வது பொதுக்குழுக் கூட்டம் – 2026மாபெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது! 🎉திருச்சி...
08/07/2026

🧵 இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IAWF)
4வது பொதுக்குழுக் கூட்டம் – 2026
மாபெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது! 🎉

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் 4வது பொதுக்குழுக் கூட்டம் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.

இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

✅ செயல்படாத மாவட்ட நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
✅ சிறப்பாக செயல்பட்ட பல நிர்வாகிகளுக்கு உயர்பதவிகள் வழங்கப்பட்டன.
✅ புதிய நிர்வாகிகளுக்கு நியமன ஆணை மற்றும் அடையாள அட்டை (ID Card) வழங்கப்பட்டது.

கடந்த ஓராண்டில் கூட்டமைப்பு ஆரி தொழிலாளர்களுக்காக செயல்படுத்திய 35-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது.

🇮🇳 வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு

ஆரி எம்பிராய்டரி பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆரி தொழிலாளர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் Aravind Enterprises Private Limited மூலம் Glass Seed Beads, Sugar Beads, Cut Beads, Zari, Zardosi, Embroidery Machines உள்ளிட்ட அனைத்து ஆரி பொருட்களும் சந்தை விலையை விட சுமார் 70% வரை குறைந்த விலையில், உயர்தர தரத்துடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ₹700–₹1000 வரை விற்கப்படும் 450 கிராம் Sugar Beads-ஐ ₹400-க்கும் குறைவான விலையில், அதைவிட உயர்ந்த தரத்தில் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

"லாபம் அல்ல... சேவையே எங்கள் நோக்கம்." என்ற அடிப்படையில் Aravind Enterprises Private Limited நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு வழிநடத்தும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

🎉 தமிழ்நாட்டில் மட்டும் தற்போது 25,000+ உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

🎓 இலவச ஆரி பயிற்சி மற்றும் இலவச சான்றிதழ்கள் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

📅 அடுத்த 6 மாதங்களில் 50+ இலவச ஆரி பயிற்சி முகாம்கள் மூலம் 20,000 புதிய ஆரி தொழிலாளர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆரி தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் முன்னணி தேசிய அமைப்பாக இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு தனது பயணத்தை உறுதியுடன் தொடர்கிறது.

– டாக்டர் அரவிந்த் லக்ஷ்மிநாராயணன்
தேசியத் தலைவர்
இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IAWF)

✨ Today is the Day! ✨The 4th General Body Meeting – 2026 of the Indian Aari Workers Federation (IAWF) is happening today...
04/07/2026

✨ Today is the Day! ✨

The 4th General Body Meeting – 2026 of the Indian Aari Workers Federation (IAWF) is happening today in Tiruchirappalli, Tamil Nadu.

This meeting is more than just a gathering—it's a platform to strengthen our mission of empowering Aari artisans, reviewing our achievements, planning future initiatives, and building a stronger nationwide network for the welfare and growth of every Aari worker.

🤝 We warmly welcome all our:
✅ State Committee Members ✅ District Secretaries ✅ Council Representatives ✅ Office Bearers
✅ Dedicated Aari Artisans

Your presence, ideas, and commitment will shape the next chapter of the world's first federation dedicated to Aari workers.

📍 Venue: Ravi Mini Hall, Near Chathiram Bus Stand, Tiruchirappalli, Tamil Nadu
📅 Date: 04 July 2026 (Saturday)
🕘 Time: 9:00 AM

Together, let's preserve tradition, empower artisans, and build a stronger future for the Aari community. ❤️🧵

See you all at Trichy!

23/05/2026

✈️🇮🇳 வீட்டு வாசலில் இருந்து… உலக மேடைக்கு… எங்கள் ஆரி பெண்களின் வரலாற்றுப் பயணம் ❤️✨

இந்த பெண்களில் பலர்… வாழ்க்கையில் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள்…
பலர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தவர்கள்…
பலர் முதல் முறையாக வெளிநாடு சென்றவர்கள்…

ஆனால் இன்று… அவர்கள் உலக மேடையில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறார்கள் 🌍🇲🇾

🏛 WORLD FASHION SUMMIT – 2026 | மலேசியா
👩‍🎨 100+ பெண்கள் பிரதிநிதிகள்
🧵 உலக அரங்கில் அறிமுகமான ஆரி வேலை
🇮🇳 உலகிற்கு தமிழரின் பாரம்பரிய கைவினையை எடுத்துச் சென்ற தமிழ்நாட்டு பெண்கள்

உலகம் ஃபேஷனை பார்த்தபோது…
எங்கள் பெண்கள் கலை, உழைப்பு, திறமை, பாரம்பரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை உலகிற்கு காட்டினார்கள் ❤️

இது வெறும் வெளிநாட்டு பயணம் அல்ல…
வீட்டிலிருந்த பெண்களை உலக மேடைக்கு கொண்டு சென்ற பெண்கள் முன்னேற்றப் பயணம் ✨

இந்த வாய்ப்பு, ஏற்பாடுகள் மற்று�

22/05/2026

📌 District Officer Contacts – TIIC Loan Support | Tamil Nadu

Kindly contact your respective district officer only for faster response 📞👇
Due to the huge enquiries received from the TIIC awareness video, support has now been expanded district-wise across Tamil Nadu ❤️

🔹 Ariyalur – Thilagavathi – 63744 63098
🔹 Chengalpattu – Selvi – 90874 26840
🔹 Chennai – Anushiya – 98419 12380
🔹 Coimbatore – Abibu – 93452 43262
🔹 Cuddalore – Zubaitha Parvin – 88707 08958
🔹 Dharmapuri – Surya – 95663 36684
🔹 Dindigul – Sujayashree – 86675 77241
🔹 Erode – Anitha – 97866 86999
🔹 Kallakurichi – Kalaivani – 97917 40511
🔹 Karur – Bakkiyalakshmi – 99429 03147
🔹 Krishnagiri – Punithavalli – 88257 27275
🔹 Madurai – Rajarajeshwari – 99944 89262
🔹 Mayiladuthurai – Radha – 63821 94871
🔹 Nagapattinam – Rashmi – 84890 72052
🔹 Namakkal – Malathi – 90039 18646
🔹 Perambalur – Suganya – 99420 87987
🔹 Pudukkottai – Diwyavathi – 93602 20290
🔹 Ramanathapuram – Muthulakshmi – 72000 50400
🔹 Ranipet – Priyankha – 97909 72066
🔹 Salem – Gokulapriya – 63848 89211
🔹 Sivagangai – Kamala – 93635 29450
🔹 Tenkasi – Padmavathi – 99944 14581
🔹 Thanjavur – Priya – 89037 75788
🔹 Theni – Thenmozhi – 96591 24609
🔹 Thiruvallur – Indrani – 99403 96888
🔹 Thiruvarur – Navaneetham – 81226 78836
🔹 Tuticorin – Parameshwari – 97915 60692
🔹 Trichy – Rajalakshmi – 86670 90501
🔹 Tirunelveli – Padmakumari – 80725 34030
🔹 Tirupattur – Sharmila – 93615 07748
🔹 Tiruppur – Amutha – 81481 14446
🔹 Tiruvannamalai – Kousalya – 94999 28656
🔹 Nilgiris – Fathima – 94421 11992
🔹 Vellore – Seetha – 78259 98871
🔹 Villupuram – Sangeetha – 99441 80281

❤️ A talented woman should not stop due to lack of financial guidance.
Let us grow together through awareness, support and entrepreneurship 🔥

16/05/2026

Team India departed to Malaysia >>> World Fashion Summit - 2026 | Edition - 1 | Malaysia | 17 & 18 May 2026 | IDCC Ideal Convention Centre, Shah Alam, Selangor, Malaysia.

12/04/2026

🔥 इंडियन आरी वर्कर्स फेडरेशन (IAWF) – भारत की महिलाओं के लिए आधिकारिक आह्वान 🇮🇳 🔥

✨ A Historic Day for Every Aari ArtisanToday is not just a celebration…Today is a moment of pride, identity, and recogni...
09/03/2026

✨ A Historic Day for Every Aari Artisan

Today is not just a celebration…
Today is a moment of pride, identity, and recognition for millions of talented Aari workers.

For generations, Aari artisans have been the silent creators of beauty, turning simple fabric into breathtaking works of art through patience, dedication, and extraordinary skill.

To honour these incredible hands, the Indian Aari Workers Federation (IAWF) proudly established
📅 National Aari Workers Day – March 9

And today, 2026 marks the 1st ever celebration of this historic day.

This day represents more than embroidery.
It represents respect, dignity, recognition, and unity for every Aari artisan.

From today onwards, the world will remember that behind every beautiful design is the hard work, creativity, and passion of Aari workers.

Let us celebrate the artists who stitch culture into fashion and tradition into every thread.

❤️ Happy 1st National Aari Workers Day – 2026

Salute to every Aari worker who keeps this timeless art alive.


Indian Aari Workers Federation (IAWF)
India’s First National Federation for Aari Workers




Address

39B2/2A, DNC Theatre Near
Komarapalayam
638183

Alerts

Be the first to know and let us send you an email when Indian Aari Workers Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share