17/01/2026
#அல்லாஹ்வின்திருப்பெயரால்...
#ஜனவரி மாதத்திற்கான
#மாதாந்திரஉணவுப்பொருட்கள்வழங்குதல்..
#தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத்
#இராமநாதபுரம்தெற்குமாவட்டம்
#கீழக்கரைTNTJவடக்குகிளை சார்பாக ஒவ்வொரு மாதமும் ஏழை குடும்பங்களுக்கும், கணவனை இழந்த குடும்பத்தாருக்கும் #ரூபாய்1000 மதிப்பிலான மாதாந்திர உணவு பொருட்கள் #41குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
#அல்ஹம்துலில்லாஹ்
இதற்காக மாத மாதம் பொருளாதாரத்தை தரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்...
15/01/2026
السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ: كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்” அல்லது “இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6006