23/05/2026
அஸ்ஸலாமு அலைக்கும்
23/05/2026 சனிக்கிழமை
TNTJ கீழக்கரை கிழக்கு கிளை மார்க்கப் பணி தொடர்ச்சியாக
அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி என்ற 10 மாதகாலச் செயல்திட்டத்தின் வீரியத்தோடு
தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக 22/05/2026, வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் இறுதி தூதரின் இறுதி பேருரை என்ற தலைப்பில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது இதில் சகோதரத்துவம், மனித உரிமைகள், வேண்டாம் இனவெறி, வட்டி ஒரு வன்கொடுமை, இணைவைப்பு ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் பேசப்பட்டது அனைத்து பொதுமக்கள் இதை கேட்டு பயனடைந்தனர்
மேலும் இறுதி பேருரை என்ற புத்தகம் கொடுக்கப்பட்டது இறுதி தூதரின் இறுதி பேருரை நோட்டிஸ் கொடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
உரை: அகமது அல்தாப்
உரை: யஹ்யா
இடம்: பருத்திகார தெரு
என்றும் மார்க்க மற்றும் சமுதாயப் பணியில் TNTJ கீழக்கரை கிழக்கு கிளை
இன்னும் இதுப் போன்ற மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உங்களுடைய பொருளாதாரத்தில் மாத சந்தாவாகவும் அல்லது நன்கொடையாகவும் கொடுத்து உதவிடவும்
சந்தா மற்றும் நன்கொடைகளுக்கு நமது கிளையை தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு
7418569450
8428883074