Elkay 2k22 Batch

Elkay 2k22 Batch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elkay 2k22 Batch, Nonprofit Organization, Kayalpatnam.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மான்நிர்ரஹீம்!நமது Elkay 2k22 Batch சார்பாக காயல்பட்டணம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் (KADAWA) மூலம் நடைப்...
22/04/2026

பிஸ்மில்லாஹிர்ரஹ்மான்நிர்ரஹீம்!

நமது Elkay 2k22 Batch சார்பாக காயல்பட்டணம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் (KADAWA) மூலம் நடைப்பெற்று வரும் எளிய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் பயிற்சி மையத்திற்கு தையல் இயந்திரம் வழங்கியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.

முன்னதாக, அவர்களின் பிசியோதெரபி மையத்திற்கு Treadmill வழங்கியிருந்தோம். அதில் மீதம் இருந்த ₹7700 மற்றும் நமது வங்கி கணக்கிலிருந்து ₹6300 என மொத்தமாக தையல் இயந்திரத்திற்கு ₹14,000 செலவாகியுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

இதற்காக பொருளாதாரம் தந்துதவிய அனைவர்களுக்கும் அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக.
جزاك اللهُ خيراً‎

Assalamu alaikum!Alhamdulillah, we’ve successfully launched our batch website. You can check out all our photos and the ...
18/04/2026

Assalamu alaikum!

Alhamdulillah, we’ve successfully launched our batch website. You can check out all our photos and the donation activities we’ve done there.

Website: https://elkay2k22.netlify.app/

JazakAllah khair🤍

பிஸ்மில்லாஹிர்ரஹ்மான்நிர்ரஹீம்!நமது Elkay 2k22 Batch சார்பாக பொதுமக்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம், காயல்...
09/04/2026

பிஸ்மில்லாஹிர்ரஹ்மான்நிர்ரஹீம்!

நமது Elkay 2k22 Batch சார்பாக பொதுமக்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம், காயல்பட்டணம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் (KADAWA)-வின் மாற்றுத்திறனாளிகளுக்கான Physiotherapy Centre-க்கு Treadmill மற்றும் Stabilizer வழங்கியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.

சேகரிக்கப்பட்ட தொகை: ₹1,18,500

• Treadmill தொகை: ₹1,07,600
• Stabilizer தொகை: ₹3,200

மொத்த செலவு: ₹1,10,800

இந்த நற்காரியத்தில் உங்கள் பொருளாதாரத்தை தாராளமாக தந்துதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் மிகுந்த நன்மை வழங்குவானாக!
جزاك اللهُ خيراً‎

குறிப்பு:
1. நாம் பொருளாதாரம் வசூலிக்கும் போது Treadmill-இன் விலை ₹1,25,000 என குறிப்பிட்டிருந்தோம் ஆனால் நமக்கு சலுகை விலையில் கிடைத்ததால் ₹1,07,600-விற்கு வாங்கியுள்ளோம்.

2. ⁠மீதமுள்ள ₹7,700 வேறு நற்காரியதிற்கு உங்கள் அனுமதியோடு பயன்படுத்திக் கொள்கிறோம் (அதனையும் உங்களிடம் தெரிவித்துவிடுவோம் இன்ஷா அல்லாஹ்)

20/03/2026

Alhamdhulillah for these people!!!❤️🌙

Ifthar’26❤️🌙
19/03/2026

Ifthar’26❤️🌙

31/12/2025

Football with School Gang!!!🥹❤️
⚽️Elkay’22 x Elkay’25🫶



14/12/2025

Mandi Night with School Nanbargal🥹🫶


RTI Webinar – Know Your Right! ⚖️📚Missed the live session? No worries!Watch the full recording of our successful RTI awa...
11/05/2025

RTI Webinar – Know Your Right! ⚖️📚
Missed the live session? No worries!
Watch the full recording of our successful RTI awareness webinar (link in Bio), attended by 20+ participants, and learn how to use the Right to Information Act effectively!

Organized by Elkay 2k22 Batch ✨
Let’s empower our community with knowledge!

06/05/2025
Eid-Ul-Fithr’25❤️🌙
31/03/2025

Eid-Ul-Fithr’25❤️🌙

All Praise Be To Allah!☝️❤️
08/10/2024

All Praise Be To Allah!☝️❤️

Address

Kayalpatnam
628204

Telephone

+918190070743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elkay 2k22 Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Elkay 2k22 Batch:

Share