Rotaract Club Of Karur Ilanthalir

Rotaract Club Of Karur Ilanthalir Rotaract club of Karur Ilanthalir is in the Rotary International District 3000, sponsored by Rotary

இனிய ரோட்டராக்ட் வணக்கங்கள் 💛🌱 கரூர் இளந்தளிர் ரோட்டராக்ட் சங்கத்தின் 2024 – 2025 ஆண்டிற்கான பணியேற்பு விழா மற்றும் புதி...
10/08/2024

இனிய ரோட்டராக்ட் வணக்கங்கள் 💛🌱

கரூர் இளந்தளிர் ரோட்டராக்ட் சங்கத்தின் 2024 – 2025 ஆண்டிற்கான பணியேற்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தல் 04-08-2024-ல் கரூர் டெக்ஸ்சிட்டி ஹாலில் நடைபெற்றது. இதில் தலைவராக Rtr.V.யோகேஷ் செயலாளராக Rtr. E. பிரவீன் மற்றும் பொருளாளராக Rtr.R.அஜித் அவர்களும் பணியேற்றனர்.

சிறப்பு விருந்தினராக Rtn.V.உமாபதி துணை ஆளுநர்,முன்னாள் தலைவர், கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கம் அவர்கள் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர் Rtn.N.ஜெயக்குமார், Rtn.D. சசிகுமார்
தலைவர், செயலாளர் கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கம் அவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் Rtn.ஜெயக்குமார் Rtn.சசிகுமார் Rtn.வெங்கடேசன் Rtn. வடிவேல் Rtn.சரவணன் Rtn.உமாபதி Rtn.பாலாஜி Rtn.சங்கரநாராயணன் Rtn.பாக்கியராஜ் Rtn.பெரியசாமி Rtn.விஜயகுமார் Rtn. எஸ்.எம். பாலாஜி Rtn.பாலச்சந்தர் Rtn.ஜான் அகியோர்களும் இதர ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.விழாவின் இறுதியாக, நண்பர்கள் தின கொண்டாட்டத்துடன் விழா இனிதே நிறைவுற்றது .

*PREVENTION IS BETTER THAN CURE*. It's another great opportunity to learn some thrilling facts and remedies about cyber ...
27/07/2024

*PREVENTION IS BETTER THAN CURE*.

It's another great opportunity to learn some thrilling facts and remedies about cyber crime.

Our resource person Mr. Dinesh Founder & CEO of
Hackup Technology is ready to give insights on the topic *"RECENT CYBERCRIME CHALLENGES AND ITS MITIGATION"* We request everyone to join and learn for your future safety and precaution.

Date : 28.07.2024
Time : 6.00 pm
Venue : Google Meet

Regards,

Rtr. Nancy Jaya S
Event Chairman

Rtr. M. Vengadesh
Event Secretary

Rtr. V. Yogesh
Club President

Rtr. E. Praveen
Club Secretary

Warm Rotaract greetings, Rotaract club of Karur IlanthalirProudly presenting infront of you Rtr Praveen Eas a Secretary ...
05/07/2024

Warm Rotaract greetings,

Rotaract club of Karur Ilanthalir

Proudly presenting infront of you

Rtr Praveen E

as a Secretary for the year RIY 2024-25

Congratulations on your role✨

Team Karur Ilanthalir

Warm Rotaract greetings, Rotaract club of Karur IlanthalirProudly presenting infront of you Rtr Yogesh Vas a President f...
05/07/2024

Warm Rotaract greetings,

Rotaract club of Karur Ilanthalir

Proudly presenting infront of you

Rtr Yogesh V

as a President for the year RIY 2024-25

Congratulations on your role✨

Team Karur Ilanthalir

✨Rotaract Club of Karur Ilanthalir proudly present it'sSecretary - ProgrammeRIY 2023-24,Rtn | Rtr Poorani RCongratulatio...
08/07/2023

✨Rotaract Club of Karur Ilanthalir proudly present it's

Secretary - Programme
RIY 2023-24,

Rtn | Rtr Poorani R


Congratulations on your new role✨💛



✨Rotaract Club of Karur Ilanthalir proudly present it'sSecretary - AdminFor the RIY 2023-24,Rtr Sankar SCongratulations ...
08/07/2023

✨Rotaract Club of Karur Ilanthalir proudly present it's

Secretary - Admin
For the RIY 2023-24,

Rtr Sankar S


Congratulations on your new role✨💛



Rotaract Club of Karur Ilanthalir proudly present it's7th PresidentRIY 2023-24,Rtr Raviprasanth B Congratulations on you...
08/07/2023

Rotaract Club of Karur Ilanthalir proudly present it's

7th President
RIY 2023-24,

Rtr Raviprasanth B



Congratulations on your new role✨💛



இனிய ரோட்டராக்ட் வணக்கங்கள்🙏🏻!!..கரூர் இளந்தளிர் ரோட்டரக்ட் சங்கம் மற்றும் அறந்தாங்கி ரோட்டராக்ட் சங்கம் இணைந்து நடத்தும...
17/06/2023

இனிய ரோட்டராக்ட் வணக்கங்கள்🙏🏻!!..

கரூர் இளந்தளிர் ரோட்டரக்ட் சங்கம் மற்றும் அறந்தாங்கி ரோட்டராக்ட் சங்கம் இணைந்து நடத்தும் ICYE (INTER CLUB YOUTH EXCHANGE) நிகழ்வு 18.06..2023 அன்று கட்டுமாவடி (அறந்தாங்கி) என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.

இளந்தளிர் மற்றும் அறந்தாங்கி உறுப்பினர்கள் நட்புடன் கலாச்சாரம் மூலம் சங்கத்தின் வளர்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இப்படிக்கு

Rtr S.P.ராமராஜன்
தலைவர்

Rtr.V.யோகேஷ்
செயலாளர்


Warm ilanthalir Greetings 🙏!!..Ramadan is the Arabic name for the ninth month in the Islamic calendar.It is considered o...
22/04/2023

Warm ilanthalir Greetings 🙏!!..

Ramadan is the Arabic name for the ninth month in the Islamic calendar.

It is considered one of the holiest months for Muslims and is marked by a period of fasting, considered one of the Five Pillars of Islam.

Ramadan falls on a different date every year, due to the cycles of the moon.

In 2023, Ramadan will start on the evening of Wednesday 22 March, and will finish on the evening of Friday 21 April.

If you want to wish someone well, you can say "Ramadan Mubarak", which means "Blessed Ramadan", or "Ramadan Kareem", which translates as "Generous Ramadan".

Eid ul-Fitr, also known as Ramadan Eid or Ramazan Eid, is a highly anticipated occasion that marks the end of the holy month of fasting...

Regards

Rtr.S.P.Ramarajan
President 2022-23

Rtr.V. Yogesh
Secretary 2022-23

🌱

இளந்தளிர் வணக்கங்கள்!!!...🌱🌱தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்.  இந்த அழகா...
14/04/2023

இளந்தளிர் வணக்கங்கள்!!!...🌱🌱

தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்த அழகான கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மூலைகளில் இருந்து தமிழர்கள் ஒன்று கூடுகிறார்கள்.

புத்தாண்டு விடியற்காலையில் 'கன்னி' தரிசனத்துடன் தொடங்குகிறது, ஏனெனில் மங்களகரமான விஷயங்களைப் பார்ப்பது வரவிருக்கும் ஆண்டு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி அல்லது தங்க நகைகள், பழங்கள், காய்கறிகள், வெற்றிலைகள் மற்றும் காய்கள் ஆகியவை இதில் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்து நாட்காட்டியின் முதல் மாதத்தில், புத்தாண்டு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு,

Rtr.ராம்ராஜன்
தலைவர்2022-23

Rtr.யோகேஸ்
செயளாலர்2022-23

#கரூர்இளந்தளிர்
#கரூர்டெஸ்சிட்டிரோட்டரிசங்கம்

இளந்தளிர் வணக்கங்கள்!!..🌱"மனக்கவலைகளை உடைத்து உறவுகள்,சொந்தங்கள், நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கே பண்டிகைகளை உருவாக...
04/02/2023

இளந்தளிர் வணக்கங்கள்!!..🌱

"மனக்கவலைகளை உடைத்து உறவுகள்,சொந்தங்கள், நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கே பண்டிகைகளை உருவாக்கிவைத்தனர் நம் முன்னோர்கள்✨...😌"

கரூர் இளந்தளிர் ரோட்டராக்ட் சங்கத்தின் சார்பாக 15.01.2023 அன்று பொங்கல் கொண்டாட்டம் வெள்ளியணையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட சங்க உறுப்பினர்கள் பொங்கல் வைத்தும்,பானை உடைத்தல்,தேக்கரண்டியில் எலுமிச்சை கொண்டு செல்தல்,வட்டம்(circle)என்ற அதிஷ்ட எண் விளையாட்டு போன்ற விளையாட்டுகள் விளையாடியும் இந்நிகழ்வைச்சிறப்பித்தனர்.

இப்படிக்கு,

Rtr. S.P. ராமராஜன்
தலைவர்2022-23

Rtr. V. யோகேஷ்
செயளாலர்2022-23

#கரூர்இளந்தளிர்
#ரோட்டராக்ட்3000

இளந்தளிர் வணக்கங்கள்!!.."தாய் தன் பிள்ளைக்கு உதவிடும் கணம் கிடைத்தல் எளிது,ஆனால் பிள்ளை தன் தாய்க்கு உதவிடும் கணம் கிடைத...
04/02/2023

இளந்தளிர் வணக்கங்கள்!!..

"தாய் தன் பிள்ளைக்கு உதவிடும் கணம் கிடைத்தல் எளிது,ஆனால் பிள்ளை தன் தாய்க்கு உதவிடும் கணம் கிடைத்தல் அரிது".

கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக சங்கமம் 2.0 Ryla நம்பவர் 2022ல் நடைபெற்றது,அதில் எங்கள் தாய் சங்கத்திற்கு தன்னார்வலராக எங்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு‌ சங்கத்திற்கும் தாய்சங்கத்திற்கும் இடையேயான அன்பை சேவை மூலம் அதிகரித்தனர்.....

இப்படிக்கு,

Rtr. S.P. ராமராஜன்
தலைவர்2022-23

Rtr. V. யோகேஷ்
செயளாலர்2022-23
#கரூர்இளந்தளிர்ரோட்டராக்ட்சங்கம்

#கரூர்டெக்ஸ்சிட்டிரோட்டரிசங்கம்

Address

Karur
639001

Alerts

Be the first to know and let us send you an email when Rotaract Club Of Karur Ilanthalir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rotaract Club Of Karur Ilanthalir:

Share