ValvilOri Vamsam

ValvilOri Vamsam வீழ்வது யாராயினும் வீழ்வது நாமே

“ஒற்றுமையான சமூகமே உயர்ந்த சமூகம்” என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்🙏🏻
24/12/2024

“ஒற்றுமையான சமூகமே உயர்ந்த சமூகம்” என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்🙏🏻

நம் பாட்டன் வீர விழாவை முன்னிட்டு CDP• பொது காட்சி படம்..!🦣• ᴄᴅᴘ - ᴄᴏᴍᴍᴏɴ ᴅɪꜱᴘʟᴀʏ ᴘɪᴄᴛᴜʀᴇ🔱~ யாம் நாட்டிடன் நாட்டிடன் வரு...
01/08/2024

நம் பாட்டன் வீர விழாவை முன்னிட்டு

CDP
• பொது காட்சி படம்..!🦣
• ᴄᴅᴘ - ᴄᴏᴍᴍᴏɴ ᴅɪꜱᴘʟᴀʏ ᴘɪᴄᴛᴜʀᴇ🔱

~ யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்..!

அனைவரும் பயன்படுத்தவும்
🙏🏻🙏🏻

31/07/2024

நமது சமூக இளைஞர்களால் இந்த வருடம் நமது மாமன்னர் “வள்ளல் வல்வில் ஓரி க்கு” புதிய திருஉருவப்படம் வரையப்பட்டுள்ளது..

அவ்வுருவப் படம் இந்த வருடத்திற்கான CDPல் (common dp) பயன்படுத்தி உள்ளோம்..

CDP வரும் வியாழக்கிழமை (01.08.2024), மாலை 6 மணியளவில் வெளியிடப்படும்
நம் கொங்கு வேட்டுவக்கவுண்டர் இன சொந்தங்கள் அனைவரும் அதை தங்களது இணையதளங்களில் பயன்படுத்திபகிர்ந்த, பகிர்ந்து இவ்வருடம் ஆடி- 18 நம் மாமன்னர் விழாவை கொண்டாடுவோம் என்பதை உற்சாகத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..!

விரைவில்..🇮🇹
21/07/2023

விரைவில்..🇮🇹

ஒற்றுமை வேண்டும் 💔
21/12/2022

ஒற்றுமை வேண்டும் 💔

Common Dp 💥 அனைவரும் பயன்படுத்தவும்🙏🏻🇮🇷
01/08/2022

Common Dp 💥 அனைவரும் பயன்படுத்தவும்🙏🏻🇮🇷

Address

Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ValvilOri Vamsam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share