Rotaract Club Of Karur

Rotaract Club Of Karur Rotaract Club - Youth Wing of Rotary

✨ சிறந்த கல்வி & சுத்தமான குடிநீரை நோக்கி ஒரு முன்னேற்றமான படி ✨ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கரூர்🎉 ஸ்மார்ட் வகுப்பறை, RO குடி...
26/02/2026

✨ சிறந்த கல்வி & சுத்தமான குடிநீரை நோக்கி ஒரு முன்னேற்றமான படி ✨
ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கரூர்

🎉 ஸ்மார்ட் வகுப்பறை, RO குடிநீர் வசதி மற்றும் பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் திறப்பு விழா

📍 அரசு பள்ளி, ரெட்டிபாளையம், கரூர்
📅 03 மார்ச் 2026
⏰ காலை 10:30 மணி

எங்கள் விழாவை சிறப்பிக்க வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்:

🔹 மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ – கரூர் தொகுதி – திறப்பு நிகழ்வு
🔹 ரோட்டேரியன் ஜே. கார்த்திக் – மாவட்ட ஆளுநர் 2025–26, RI மாவட்டம் 3000 – முதன்மை விருந்தினர்
🔹 ரோட்டேரியன் ஆர். அருண்குமார் – உதவி ஆளுநர் 2025–26 – சிறப்பு விருந்தினர்

🎖 வாழ்த்துரை வழங்குவோர்:
🔸 திரு. அ. ராஜு, M.A., M.Phil., B.Ed., முதன்மை கல்வி அலுவலர், கரூர் மாவட்டம்
🔸 திரு. அ. சண்முகவேல், M.Sc., M.Phil., M.Ed., மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), கரூர் மாவட்டம்

🤝 இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தவர்:
🔹 ரோட்டேரியன் ஆர். ஜீவானந்தன் (IPP)

இந்த அர்த்தமுள்ள சமூக சேவை முயற்சியை வெற்றிகரமாக்கிய அனைத்து முக்கிய விருந்தினர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் நல்வாழ்த்துநர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
ஒன்றிணைந்து நமது சமூகத்தை உயர்த்த தொடர்ந்து சேவை செய்வோம். 💙

நன்றி

ஆர்.டி. சூரியா
தலைவர் 2025–26
ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கரூர் (RCOK)

08/02/2026 ஞாயிற்று கிழமை அன்று கரூர் ரோட்டரி சங்கம் மற்றும் கரூர் ரோட்டராக்ட் சங்கம் இணைந்து ஓபன் டர்ப் கிரிக்கெட் போட்...
11/02/2026

08/02/2026 ஞாயிற்று கிழமை அன்று கரூர் ரோட்டரி சங்கம் மற்றும் கரூர் ரோட்டராக்ட் சங்கம் இணைந்து ஓபன் டர்ப் கிரிக்கெட் போட்டி,போர்ட்டி எலெவேன் - ஸ்போர்ட்ஸ்,மதுரை பைபாஸ் ரோட், என்ற இடத்தில் நடத்தியது இதில் 28 அணிகள் பங்கேற்றனர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக RI மாவட்டம் 3000 இதின் முன்னாள் தலைவர் ரோட்டரியன் S.ராஜேந்திரன் மற்றும் கரூர் மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா ஆகியோர் கலந்துகொண்டும், இணைந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல் பரிசு ரூபாய் 20,000/- பிளாக் ஷ்குவாட் அணியினரும்,இரண்டாம் பரிசு ரூபாய் 15,000/- கரூர் ரோட்டராக்ட் சங்கத்தின் அணியினரும், மூன்றாம் பரிசு ரூபாய் 10,000/- பையர் ட்ராப்ஸ் அணியினரும், நான்காம் பரிசு ரூபாய் 5,000/- பௌன்சர்ஸ் அணியினரும் தட்டிச்சென்றனர். மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த ஆல் ரவுண்டர் என பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த விளையாட்டு போட்டியில் கரூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் உத்தமன் செரோமல்,செயலாளர் ரோட்டேரியன் S.கருணாநிதி,பொருளாளர் ரோட்டேரியன் K.மணிராம், யூத் சர்விஸ் சேர்மன் ரோட்டேரியன் S.மோகன் பாபு மற்றும் கரூர் ரோட்டராக்ட் சங்கத்தின் தலைவர் ரோட்டரக்டர் RD.சூர்யா, செயலாளர் ரோட்டரக்டர் M.உத்ராபதி,ஈவென்ட் சேர்மன் ரோட்டரக்டர் S.சுந்தர் ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைப்பேற்றது, மற்றும் கரூர் ரோட்டரி சங்கம் மற்றும் கரூர் ரோட்டராக்ட் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், என அனைவரும் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகபடுத்தினர்.

Address

Gandhi Salai
Karur
639001

Telephone

+919965859102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotaract Club Of Karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rotaract Club Of Karur:

Shortcuts

Share