18/10/2025
நம் ஈதலை அறம் அமைப்பின் சார்பில் தீபாவளி கொண்டாடும் விதமாக ஏழ்மை நிலையில் உள்ள *வைதேகி ( கணவனால் கைவிடபட்டோர்) மற்றும் மகள் கார்த்திகா அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது* .
மேலும் மாற்றுத்திறனாளி செல்வி. ராஜேஸ்வரி குடும்பத்திற்கு மற்றும் அருகில் உள்ள மாணவர்களுக்கு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நன்கொடையளித்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼
ஈதலை அறம்🌱🌾✨