பசி

பசி Its explain a Humanians Thoughts, not only in Food

03/05/2026
வாழ்வில் சக மனிதனுக்கு அன்பையும் இரக்கத்தையும் தவிர வேறு என்ன பெரிதாக கொடுத்து விட முடியும்…
03/05/2026

வாழ்வில் சக மனிதனுக்கு அன்பையும் இரக்கத்தையும் தவிர வேறு என்ன பெரிதாக கொடுத்து விட முடியும்…

ஏழைகளின் பசியை அடக்க முடியாது….
03/05/2026

ஏழைகளின் பசியை அடக்க முடியாது….

பசி சாவுகள் எல்லோரையும் பதட்டமடையவைப்பதில்லை,ஏனெனில்! அது கொரோனா போல் எல்லோருக்கும் பரவும் நோய் அல்ல,ஏழைகளிடம் இருந்து ஏ...
03/05/2026

பசி சாவுகள் எல்லோரையும் பதட்டமடையவைப்பதில்லை,
ஏனெனில்! அது கொரோனா போல் எல்லோருக்கும் பரவும் நோய் அல்ல,
ஏழைகளிடம் இருந்து ஏழைகளுக்கு மட்டுமே பரவும் நோய்!… 😥

கடந்து செல்லும் பாதைகஷ்டமா இருக்கு என்று எண்ணி விடாதே…கடந்து சென்று விட்டால்கஷ்டம் தானாக போய்விடும்…கால் வலிக்கலாம்… மனம...
03/05/2026

கடந்து செல்லும் பாதை
கஷ்டமா இருக்கு என்று எண்ணி விடாதே…

கடந்து சென்று விட்டால்
கஷ்டம் தானாக போய்விடும்…

கால் வலிக்கலாம்… மனம் தளரலாம்…
ஆனா நின்றுவிட்டால் தான் தோல்வி…

நடந்து கொண்டே இருந்தால்
வலி கூட பழகி விடும்…

இன்று கண்ணீராய் தோன்றும்
இந்த நிமிடம்.
நாளை நினைவாய் மட்டும் இருக்கும்…

Address

Karaikal
609602

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share