JCI karaikal

JCI karaikal JCI KARAIKAL

      JCI India JCI Nasik Kesari Jci Karaikal National President JCI India அனைத்து ஜேசிஐ உறவுகளுக்கும் வணக்கம்! *75 ஆவது...
27/01/2024

JCI India JCI Nasik Kesari Jci Karaikal National President JCI India
அனைத்து ஜேசிஐ உறவுகளுக்கும் வணக்கம்!

*75 ஆவது குடியரசு தின விழா நிகழ்வுகள்*

*முதல் நிகழ்வு*

இன்று 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு *ஜே சி ஐ காரைக்கால்* கிளை இயக்க சார்பில் காலை காரைக்கால் *சப்தஸ்வர முதியோர் இல்லத்தில் கொடியேற்றம்* நடைபெற்றது. இதில் பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக சேவகர் *திரு.கேசவ சாமி* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பத்மஸ்ரீ திரு கேசவ சாமி சார் அவர்களுக்கும் அனைத்து முதியோர்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*இரண்டாவது நிகழ்வு*

மக்களை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தலைமை காவல்துறை அதிகாரி மற்றும் காரைக்காலில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் பொன்னாடை போற்றி அங்கீகாரம் செய்யப்பட்டது. மக்களுக்காக பணிசெய்யும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மூன்றாவது நிகழ்வு*

நமது காரைக்கால் கிளை இயக்கத்தில் உள்ள அன்பு சகோதரர் *ஜே சி பழனிவேல்* சார் அவர்களின் பிறந்தநாள் விழாவும் அதனைத் தொடர்ந்து சப்தஸ்வர இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கிய ஜேசி பழனிவேல் சார் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*நான்காவது நிகழ்வு*

காரைக்காலில் உள்ள மாற்றுத்திறனாளி பெண் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு உணவு வழங்கிய நமது அன்பு சகோதரர் *ஜேசி யாசிர் கடாஃபி* அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அத்துணை நிகழ்விற்கும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து ஜேசிஐ உறவுகளுக்கும் காரைக்கால் கிளை இயக்க சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றியின் மகிழ்வில்

*ஜேசி சின்னப்பராஜ்*
*தலைவர் 2024*

*மற்றும் ஆட்சி மன்ற குழு*
*ஜே சி ஐ காரைக்கால்* .

அனைத்து ஜேசிஐ சொந்தங்களுக்கும் வணக்கம்! 2023  இந்த ஆண்டு ஜேசிஐ காரைக்கால் கிளை இயக்கம் வளர்ச்சி அடைவதற்கு அரும்பாடு பட்ட...
30/10/2023

அனைத்து ஜேசிஐ சொந்தங்களுக்கும் வணக்கம்!

2023 இந்த ஆண்டு ஜேசிஐ காரைக்கால் கிளை இயக்கம் வளர்ச்சி அடைவதற்கு அரும்பாடு பட்டு உழைத்த உழைப்பிற்கு பலனாக 2023 முதல்வன் மண்டல மாநாட்டில் நமக்கு கிடைத்த விருதுகள் பின்வருமாறு

1. National Director Management Recognition Lo Hosting Presidential Acodamy

2. Outstanding Local Organization President of the Zone Winner

3. Outstanding Local Organization Secretary of Zone Runner

இவ் விருதுகள் கிடைக்க இந்த ஆண்டு முழுவதும் உறுதுணையாக இருந்த அனைத்து ஜே சி ஐ உறவுகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை மிக மகிழ்ச்சியுடன் மனமார தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏
ஆட்சி மன்ற குழு
ஜேசிஐ காரைக்கால்

27/08/2023

Last day of social media week

Tag JCI INDIA ZONE 12 OFFICIAL National President JCI India President JCI India

Send a message to learn more

23/08/2023

காரைக்கால் jci மூலம் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் பேரணி நடத்தப்பட்டது இதன் காரணமாக காரைக்கால் மக்களிடம் ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டது அதை தொடர்ந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தியது அதில் jci இணைந்து பேரணி சிறப்பான முறையில் நடத்தினர்

Tag JCI INDIA ZONE 12 OFFICIAL National President JCI India

23/08/2023
22/08/2023

One of the our best Project
JCI karaikal
TRAFFIC AWARENESS PROGRAMWe
put reflective stickers on the front and back
of thousands of cars and bikes

    Tag JCI INDIA ZONE 12 OFFICIAL  National President JCI India welcome to jcikaraikal
21/08/2023

Tag JCI INDIA ZONE 12 OFFICIAL National President JCI India
welcome to jcikaraikal

Address

Karaikal
609602

Telephone

+919659220553

Website

Alerts

Be the first to know and let us send you an email when JCI karaikal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share