TNTJ - Puthuthurai Branch - Kkl

TNTJ - Puthuthurai Branch - Kkl 📌Official Account of TNTJ Puthuthurai Branch Karaikal District.
📌Islamic content and Social activi

நோன்பு பெருநாள் தொழுகைTNTJ புதுத்துறை கிளை பெருநாள் தொழுகைஇன்ஷாஅல்லாஹ் இன்று இரவு பிறை தென்பாட்டால் நாளை வெள்ளிக்கிழமை க...
19/03/2026

நோன்பு பெருநாள் தொழுகை

TNTJ புதுத்துறை கிளை பெருநாள் தொழுகை

இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு பிறை தென்பாட்டால் நாளை வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கும்,

இன்று இரவு பிறை தென்பாடாவிட்டால் ராமலானை 30 ஆக பூர்த்தி செய்து இன்ஷாஅல்லாஹ் சனிக்கிழமை காலை 7.15 மணிக்கும் புதுத்துறை ரோடு சமீர் நகரில் பெருநாள் தொழுகை நடைபெறும்.

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
 ‪

http://youtube.com/post/UgkxbfiIlMLVhHm1Yqz-KctvJw0wa22mfj8O?si=zClzX-RcUf8fyigX

புதுத்துறை கிளை பரிசளிப்புதமிழ்நாடு தவிஹீத் ஜமாஅத் (TNTJ ), காரைக்கால் மாவட்டம் புதுத்துறை கிளையில் இறுதி பத்தில் நடைபெற...
19/03/2026

புதுத்துறை கிளை பரிசளிப்பு

தமிழ்நாடு தவிஹீத் ஜமாஅத் (TNTJ ), காரைக்கால் மாவட்டம் புதுத்துறை கிளையில்

இறுதி பத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதில் அளித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் ரமலான் முழுவதும் இப்த்தார், தொழுகை ஏற்பாடு, பள்ளி பராமரிப்பிற்கு, பித்ரா, இமாம் வசூல் மற்றும் அனைத்திற்கும் உதவிய சகோதரர்களுக்கும்

பிறை 29 இரவு தொழுகைக்கு பின் பரிசுகள் வழங்கப்பட்டது.

புகழ் அனைததும் அல்லாஹ்வுக்கே!

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/Ugkx7BJsnSu_aajtZtjPjDJ11FRJOE9cwhaO?si=zALEtwTPXG13O33E

Salatul Lail Prayer TimeTNTJ புதுத்துறை கிளைஇரவு தொழுகை ஒற்றைப்படை நேரங்கள்  #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் #புதுத்துறை_கிளை ...
09/03/2026

Salatul Lail Prayer Time

TNTJ புதுத்துறை கிளை

இரவு தொழுகை ஒற்றைப்படை நேரங்கள்

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/UgkxtarFbx2DXmOmnDcH2EorUSGYaGjOvhJ6?si=rGn1zwXW-wvmkIsU

 #ஃபித்ரா_2026TNTJ காரைக்கால் மாவட்டம் புதுத்துறை கிளைஒரு நபருக்கு ₹120/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஃபித்ரா ...
02/03/2026

#ஃபித்ரா_2026

TNTJ காரைக்கால் மாவட்டம்
புதுத்துறை கிளை

ஒரு நபருக்கு ₹120/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஃபித்ரா தொகையை விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/Ugkx6hV3i0nlmtkWqj9CEsb2hD1W-yFIvWGQ?si=KIRt-N1QAc-x7-nz

غَفُورُ الرَّحِيمُقُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنّ...
28/02/2026

غَفُورُ الرَّحِيمُ

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

“தமக்குத் தாமே வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் விரக்தியடைந்து விடாதீர்கள்! அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று (இறைவன் கூறுகிறான் என நபியே!) கூறுவீராக!

(Az-Zumar | 39:53) - Al Quran Tarjuma

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/Ugkxi7LEexsJQKQ2lVQ7lUVKDit3NJuCp29X?si=EHbE8Zfs_jX--yihஅறிந்து கொள்ளுங்கள் !الَّذِينَ آمَنُوا و...
21/02/2026

http://youtube.com/post/Ugkxi7LEexsJQKQ2lVQ7lUVKDit3NJuCp29X?si=EHbE8Zfs_jX--yih

அறிந்து கொள்ளுங்கள் !

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

அவர்களே இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.

(Ar-Ra'd | 13:28) - Al Quran Tarjuma

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/Ugkx89tkY1WlthJX2I7wbqXzHuWdOmhn8w74?si=geaCfl1-CGZ9uyzbரமலான் شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ ...
20/02/2026

http://youtube.com/post/Ugkx89tkY1WlthJX2I7wbqXzHuWdOmhn8w74?si=geaCfl1-CGZ9uyzb

ரமலான்

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கு அல்லாஹ் எளிதையே நாடுகிறான். உங்களுக்கு அவன் சிரமத்தை நாடவில்லை. நீங்கள் எண்ணிக்கையை முழுமைப்படுத்துவதற்கும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி, நன்றி செலுத்துவதற்காகவும் (இச்சலுகையை வழங்கினான்.)

(Al-Baqarah | 2:185) - Al Quran Tarjuma

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/UgkxZpTzg-1XcQWQBNADxz8QU7miqhEK-dWf?si=q6EgBboMqGozutjr  புதுத்துறை கிளை சார்பாகரமலான் இரவு தொழ...
18/02/2026

http://youtube.com/post/UgkxZpTzg-1XcQWQBNADxz8QU7miqhEK-dWf?si=q6EgBboMqGozutjr

புதுத்துறை கிளை சார்பாக

ரமலான் இரவு தொழுகை நடைபெறும் இடங்கள் :

1. தவ்ஹீத் மர்கஸ் (புதுத்துறை ரோடு, தாயார் காலனி சந்திப்பு)

2. சமத்துவபுரம்

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/UgkxwjAENLNvwWEKj6eLTIPJqRmnOCorTj2k?si=BKRo-DcjWiQy4mB2பள்ளிவாசல் மாத சந்தாஅல்லாஹ்வுடைய கிருபைய...
15/02/2026

http://youtube.com/post/UgkxwjAENLNvwWEKj6eLTIPJqRmnOCorTj2k?si=BKRo-DcjWiQy4mB2

பள்ளிவாசல் மாத சந்தா

அல்லாஹ்வுடைய கிருபையினால் நம்முடைய புதுத்துறை பகுதியில் மர்கஸ் அமைக்கப்பட்டு

ஐவேளை தொழுகை, மக்தப் மதரஸா மற்றும் மார்க்க & சமுதாய நற்பணிகள் நடைபெற்று வருகிறது.

இறை இல்லத்திற்காக வேண்டி வாரி வழங்கிடுவீர் !

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/Ugkxn9Gcsj9sq26fo_HaDmHLEKyEXJ17Xc4n?si=lLuH3C1Gazk1sdZ5சிறப்பு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி தலைப்ப...
13/02/2026

http://youtube.com/post/Ugkxn9Gcsj9sq26fo_HaDmHLEKyEXJ17Xc4n?si=lLuH3C1Gazk1sdZ5

சிறப்பு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி

தலைப்பு : அமல்கள் அல்லாஹ்விற்கே !

உரை : சகோ. ரிஸ்வான். M.I.Sc

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

http://youtube.com/post/UgkxuusVV9GtA4hTO-kV7oWKPV24XZBMCbA-?si=-Im1g0xMID5jTojcநன்றி அறிவிப்பு !புதுத்துறை கிளை இன்று த...
13/02/2026

http://youtube.com/post/UgkxuusVV9GtA4hTO-kV7oWKPV24XZBMCbA-?si=-Im1g0xMID5jTojc

நன்றி அறிவிப்பு !

புதுத்துறை கிளை இன்று துவங்கப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்லாஹ்வினுடைய கிருபையால் புதுத்துறை பகுதியில் இன்று ஜூம்மா மற்றும் ஐவேளை தொழுகை தொடங்கப்பட்டது,

பெருந்திரளாக மக்கள் ஜும்மாவில் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல் அமைய பொருளாதார ரீதியாகவும், உடல் உழைப்பாலும் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைரா!!!

-
நிர்வாகம்,
#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#புதுத்துறை_கிளை
#காரைக்கால்_மாவட்டம்

Follow us
TNTJ - Puthuthurai Branch - Kkl

Address

Puthuthurai
Karaikal
609602

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ - Puthuthurai Branch - Kkl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ - Puthuthurai Branch - Kkl:

Share