Manolaya

Manolaya Manolaya is Charity NGO for Rehabilitation and treatment of Mentally - ill (roadside destitute) for Free

Manolaya combines a compassionate approach to socialization, occupational engagement, & professional medical intervention. This approach is located in idyllic surroundings and an open field environment and provides rehabilitation through occupational participation in a range of agriculture, vegetable cultivation, dairy farming and other activities so that the institution produces what it consumes,

treats the mentally ill with dignity, simultaneously preserving or building daily living skills. Reuniting these patients to their families who have long thought of them as lost or even dead and entrusting their care with the ones who love these patients. Educating the family, neighboring locals & elders, with organized gatherings involving hands-on question-answer sessions about mental illness; causation, symptomatology, treatment amelioration; dispelling myths and misconceptions about Schizophrenia.

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று23-08-2026, கோவளம் சார்ந்த திரு. ரெபின் மற்றும் திருமதி. ந...
23/08/2026


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
23-08-2026, கோவளம் சார்ந்த திரு. ரெபின் மற்றும் திருமதி. நித்திஷா தம்பதியினர் செல்வ குழந்தை அனோ அஸ்ரியல் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவினை வழங்கினார்கள். இன்று #பிறந்தநாள் காணும் குழந்தை அனோ அஸ்ரியல் அவர்களுக்கும் எங்களுடைய இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கிய குழந்தையின் பெற்றோருக்கு, எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம். 🙏✨
நன்கொடைக்கு (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
🏥
❤️

🤝

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று18-08-2026, மங்கள நாடு கிழக்கு பகுதியை சார்ந்த திரு. K.விவ...
18/08/2026


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
18-08-2026, மங்கள நாடு கிழக்கு பகுதியை சார்ந்த திரு. K.விவேக் மற்றும் திருமதி. V.தர்ஷினி தம்பதியினர் செல்வ குழந்தை K.V.மகிழ்மித்ரா அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு #பிறந்தநாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு இரவு உணவினை வழங்கினார்கள். இன்று #பிறந்தநாள் காணும் குழந்தை K.V.மகிழ்மித்ரா சுரேஷ் அவர்களுக்கும் எங்களுடைய இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களுக்கு சிறப்பு இரவு உணவு வழங்கிய குழந்தையின் பெற்றோருக்கு, எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம். 🙏✨
நன்கொடைக்கு (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
🏥
❤️

🤝

 💟அன்புள்ள    #நலம்விரும்பிகளுக்கு 🙏இன்று 17-08-2026, திரு. முருகன் (முகிலன் குடியிருப்பு), திரு. யேசுவடியான் (புன்னையடி...
17/08/2026


💟அன்புள்ள #நலம்விரும்பிகளுக்கு 🙏
இன்று 17-08-2026, திரு. முருகன் (முகிலன் குடியிருப்பு), திரு. யேசுவடியான் (புன்னையடி), திரு. வீரக்குமார் (மணவிளை), திரு.சித்தார்த் (பொற்றையடி) அவர்கள் அனைவரும் நமது மனோலயா இல்லத்திற்கு வருகை புரிந்து தங்கள் கைப்பட நமது குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்.
நன்கொடைக்கு (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
🏥
❤️

🤝

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று16-08-2026, ஆர்க்காடு சார்ந்த திரு. சந்திர பாலு மற்றும் தி...
16/08/2026


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
16-08-2026, ஆர்க்காடு சார்ந்த திரு. சந்திர பாலு மற்றும் திருமதி. லட்சுமி தம்பதியினரின் செல்வ மகள் C. ரேவதி சுரேஷ் அவர்களின் #பிறந்தநாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு இரவு உணவினை வழங்கினார்கள். இன்று #பிறந்தநாள் காணும் குழந்தை C. ரேவதி சுரேஷ் அவர்களுக்கும் எங்களுடைய இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களுக்கு சிறப்பு இரவு உணவு வழங்கிய குழந்தையின் பெற்றோருக்கு, எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம். 🙏✨
நன்கொடைக்கு (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
🏥
❤️

🤝

 ❤️அன்புள்ள  #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 16-08-2026, வீரநாராயண மங்கலம் சார்ந்த தெய்வத்திரு....
16/08/2026


❤️அன்புள்ள #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 16-08-2026, வீரநாராயண மங்கலம் சார்ந்த தெய்வத்திரு. சுந்தரம் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு அவர்களின் மகன் திரு. சிதம்பரம் அவர்கள் வழங்கினார்கள். தெய்வத்திரு. சுந்தரம் அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்🙏 இன்று சிறப்பு மதிய உணவு வழங்கிய திரு. சிதம்பரநாதன் அவர்களுக்கும் அவர்களின் மனைவி திருமதி. ராஜகுமாரி அவர்களுக்கும் மேலும் இதற்கான ஏற்பாட்டினை செய்து உதவியை திருமதி. திலகம் அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம். 🙏🏻
💳 நன்கொடை அளிக்க (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
​ 🏥
❤️

🤝

 💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று14-08-2026, சொத்தவிளையை சார்ந்த திரு. சுயம்புலிங்கம் & திர...
14/08/2026


💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
14-08-2026, சொத்தவிளையை சார்ந்த திரு. சுயம்புலிங்கம் & திருமதி. பொன்னம்மாள் அவர்களின் பேரனும், திரு. வேல்முருகன் மற்றும் திருமதி. சிவசக்தி அவர்களின் செல்வ குழந்தை பொன் அஜய் அவர்களின் #பிறந்தநாளை முன்னிட்டு, நமது இல்லத்திற்கு நேரில் வந்து கேக் வெட்டி, உள்நோயாளிகளுக்கு #இனிப்புகள் மற்றும் சிறப்பு இரவு உணவு தங்கள் கைப்பட வழங்கினார்கள். இன்று #பிறந்தநாள் காணும் குழந்தை பொன் அஜய் 'வுக்கும் அவர்களுக்கும் எங்களுடைய இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களுக்கு சிறப்பு இரவு உணவு வழங்கிய குழந்தையின் பெற்றோருக்கு, எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம். 🙏✨
நன்கொடைக்கு (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
🏥
❤️

🤝

 🥰 அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம் 🙏 இன்று 13-08-2026, மயிலாடியை சார்ந்த திரு. அருணாச்சலம் ம...
13/08/2026


🥰 அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம் 🙏 இன்று 13-08-2026, மயிலாடியை சார்ந்த திரு. அருணாச்சலம் மற்றும் திருமதி. சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் செல்வன். பகவதி அவர்களின் #பிறந்தநாளை முன்னிட்டு, நமது உள் நோயாளிகளுக்கு #சிறப்பு இரவு உணவு தங்கள் கைப்பட வழங்கினார்கள். செல்வன். பகவதி அவர்களுக்கு எங்களுடைய இனிய #பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்கள் 16 வகை செல்வங்களும் பெற்று வாழவும், மேலும் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம். 🙏✨
நன்கொடைக்கு (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
🏥
❤️

🤝

 ❤️அன்புள்ள  #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 13-08-2026, புதுக்குடியிருப்பை சார்ந்த திரு. தேவதா...
13/08/2026


❤️அன்புள்ள #மனோலயா கன்னியாகுமரி நலம் விரும்பிகளுக்கு வணக்கம்🙏 இன்று 13-08-2026, புதுக்குடியிருப்பை சார்ந்த திரு. தேவதாஸ் அவர்களின் தந்தை தெய்வத்திரு. முத்தையா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். தெய்வத்திரு. முத்தையா அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்🙏 இன்று சிறப்பு மதிய உணவு வழங்கிய திரு. தேவதாஸ் அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை உரித்தாக்குவதோடு, அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம். 🙏🏻
💳 நன்கொடை அளிக்க (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
​ 🏥
❤️

🤝

  MANOLAYA💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று09-08-2026, வடிவீஸ்வரம் நாகர்கோவில் சார்ந்த திரு....
09/08/2026

MANOLAYA
💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
09-08-2026, வடிவீஸ்வரம் நாகர்கோவில் சார்ந்த திரு. ஜனனி நாராயணன் அவர்களின் தந்தை தெய்வத்திரு. P. ஜனார்த்தனன் பிள்ளை அவர்களின் நாற்பத்தி நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தாருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். தெய்வத்திரு. P. ஜனார்த்தனன் பிள்ளை அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்🙏. மேலும் இன்று எங்களுக்கு உணவு வழங்கிய அவர்களின் திரு. ஜனனி நாராயணன் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம். 🙏🏻
💳 நன்கொடை அளிக்க (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
​ 🏥
❤️

🤝

  MANOLAYA💟அன்புள்ள  #மனோலயா_கன்னியாகுமரி  #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று05-08-2026, மார்த்தாண்டத்தை சார்ந்த திரு. T.சுரேஷ...
05/08/2026

MANOLAYA
💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏 இன்று
05-08-2026, மார்த்தாண்டத்தை சார்ந்த திரு. T.சுரேஷ் குமார், திரு.T ரமேஷ் குமார், திருமதி. T.மகிபா சந்தோஷ் அவர்களின் தந்தை தெய்வத்திரு. N.தங்கப்பன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நமது மனோலயா குடும்பத்தாருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். தெய்வத்திரு. N.தங்கப்பன் அவர்களின் #ஆத்மா #நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம்🙏. மேலும் இன்று எங்களுக்கு உணவு வழங்கிய அவர்களின் திரு. சுரேஷ் குமார் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம். 🙏🏻
💳 நன்கொடை அளிக்க (To Donate):
💰 UPI ID: Manolaya284@iob
📞 தொடர்புக்கு: 9443307196
​ 🏥
❤️

🤝

Address

4/133/4, Chardep Nagar, Achankulam, Potrayadi Post
Kanyakumari
629703

Alerts

Be the first to know and let us send you an email when Manolaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Manolaya:

Shortcuts

Share