MCEF

Call Directions Website

MCEF Charity

22/09/2026

19/09/2026

22/09/2026

Thengapattinam Beach 19/09/2026
WACHH SAGAR SURAKSH*T SAGAR 5.0

22/09/2026

19/09/2026 @ Thengapattinam Beach

22/09/2026

19-09-2026 @ Colachel Beach
SWACHH SAGAR SURAKSH*T SAGAR 5.0

04/09/2026
 #கன்னியாகுமாரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி அருகில் கிராத்தூர் கிராமத்தில்  வசித்துவரும் ஏழை சகோதரி திருமதி.  #கமலாபாய...
02/09/2026

#கன்னியாகுமாரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி அருகில் கிராத்தூர் கிராமத்தில் வசித்துவரும் ஏழை சகோதரி திருமதி. #கமலாபாய் இவரது கணவர் காலமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களின் மகள் மோற்படிப்பிற்காக உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அவருடைய மகளின் படிப்பிற்காக #ரூ5000-ம் அறக்கட்டளையின் சார்பாக காசோலையை 29/07/2026 அன்று ஒப்படைக்கப்பட்டது.
இந்த சகோதரியின் மகளுக்கு கல்வி உதவிக்காக நம்முடைய மனித நேயர் சகோதரர் #திருமனோஜ் அவர்கள்
#ரூ5000 பண உதவியை செய்துள்ளார்.
திரு.மனோஜ் அவர்களும், அவருடைய குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று
வாழ்வாங்கு வாழ நம்முடைய #மோறியாபவுண்டேஷன் சார்பில் வாழ்த்துகிறோம்.
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
(திருக்குறள் 101)
பொருள்: பயன் கருதாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு ஈடாக வையகத்தையும் வானகத்தையும் கொடுத்தால் கூட சமம் ஆகாது.
மேலும் இவர்களுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு
- மோறியா பவுண்டேஷன்
( உதவும் கைகள்)
91 9489922701

Happy Independence Day 2026
14/08/2026

Happy Independence Day 2026

Happy Labor Day 2026 🙋‍♂️
01/05/2026

Happy Labor Day 2026 🙋‍♂️

  2026 கன்னியாகுமாரி மாவட்டம், களியக்காவிளை அருகில் உள்ள  நடைக்காவு அருகில் உள்ள  கிராமத்தில் வசித்துவரும் ஏழை சகோதரி. இ...
28/04/2026

2026
கன்னியாகுமாரி மாவட்டம், களியக்காவிளை அருகில் உள்ள நடைக்காவு அருகில் உள்ள கிராமத்தில் வசித்துவரும் ஏழை சகோதரி. இவருடைய கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் வாகன விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.
இவருக்கு ஒரு குழந்தை 5-ம் வகுப்பில் நன்கு படித்து வரும் மாணவன்.
தற்போது மேற்குறிப்பிட்ட சகோதரிக்கு அவகளது செலவுக்கு கூட பணலசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிற நிலையில் அவருடைய மகனின் கல்வி தடைபடாமல் இருக்க கல்வி உதவியாக ரூ 5000-ம்அறக்கட்டளையின் சார்பாக காசோலையை 28/04/2026 இன்று ஒப்படைக்கப்பட்டது.
இந்த மாணவனின் கல்வி உதவிக்காக நம்முடைய மனித நேயர் சகோதரர் #திருமனோஜ் அவர்கள் ரூ 5000 பண உதவியை செய்துள்ளார்.
திரு.மனோஜ் அவரும் அவருடைய குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று
வாழ்வாங்கு வாழ நம்முடைய #மோறியாபவுண்டேஷன் சார்பில் வாழ்த்துகிறோம்.
மேலும் இந்த சகோதரி குடும்பத்திற்கு நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் உதவ விரும்பினால் எங்களை தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
+91 9489922701
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
(திருக்குறள் 101)
பொருள்: பயன் கருதாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு ஈடாக வையகத்தையும் வானகத்தையும் கொடுத்தால் கூட சமம் ஆகாது.
- மோறியா பவுண்டேஷன்
( உதவும் கைகள்)
91 9489922701
Date : 28.04.2026

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when MCEF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share