Enayam Puthenthurai தோழர்கள்

Enayam Puthenthurai  தோழர்கள் Enayam puthenthurai தோழர்கள்

31/10/2025

Jemima…25 வயசு பொண்ணு… உண்மையா செம ப்ளேயர்… playerங்கிறத தாண்டி அந்த பொண்ணோட batting style செம classஆ இருக்கும்…

அத தாண்டி இன்னைக்கு அந்த பொண்ணு அடிச்ச அடி aussiesக்கு எதிரா மட்டும் இல்ல… ஒட்டு மொத்த சங்கு கும்பலுக்கும் எதிரா தான் அடிச்சிருக்கு

Series கொஞ்ச மாசம் முன்ன இந்த பொண்ணோட அப்பாவ கட்டாய மதமாற்றம் பண்ணாருனு ஒரு accusations வச்சு அதுக்கு சம்மந்தம் இல்லாம இந்த பொண்ண டார்கெட் பண்ணி இந்த பொண்ணோட gymkhana club membershipஅ புடுங்கிட்டாங்க…

கிட்டதட்ட cricketஅ quit பண்ற அளவு போன பொண்ணு… நண்பர்களோட backupனால மீண்பு அதீத மன அழுத்ததோட series உள்ள வருது… one down விளையாடுற பொண்ணுக்கு வழக்கமா கிடைக்கற அந்த இடமும் கிடைக்கல… பெருசா நல்ல performanceம் இல்ல..

எல்லாம் தாண்டி அந்த பொண்ணால இன்னைக்கு ஜெயிச்சு final போயிருக்கோம்…இவரளோ கடந்து வந்ததால தான் நேத்து groundலயும் presentation ceremonyலயும் அழுது தீத்துட்டு🥺

இந்தியால மட்டும் தான் cricket கூட சேத்து சாதி,மதம்லாம் வளையாட கத்துக்கணும்

Asusual twitterல அந்த கும்பல் கதற ஆரம்பிசிருக்கு… அடிச்ச அடி aussiesக்கு மட்டும் இல்லடா… இவனுகளுக்கும் சேத்து தான💥💥💥

Its God’s plan babiee❤️❤️❤️



Credit: vijay bharathi

The good man leaves from this world . Rest in peace
21/04/2025

The good man leaves from this world . Rest in peace

20/10/2024

மணல் ஆலையின் அணுக்கனிம சுரங்க திட்டத்தை கைவிடக்கோரி இன்று காலை இனையம் புத்தன்துறை பகுதியில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் நமது பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்....

திட்டம் கைவிடப்பட்டது என்ற அறிவிப்பு வரும் வரை போராட்டங்கள் ஓயாது....💥

மத்திய அரசு மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை பகிருங்கள் நண்பர்களே...🤝

ஒன்று கூடுவோம் கைகோர்த்து எதிர்ப்போம் 🤝🤝🤝🤝  Plans
20/10/2024

ஒன்று கூடுவோம் கைகோர்த்து எதிர்ப்போம் 🤝🤝🤝🤝
Plans

இந்த IREL திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதை காட்ட வேண்டிய நேரம் இது. காலை 9.00 மணிக்கு இனயம் புத்தன்துறை புனித அ...
06/10/2024

இந்த IREL திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதை காட்ட வேண்டிய நேரம் இது. காலை 9.00 மணிக்கு இனயம் புத்தன்துறை புனித அந்தோணியார் ஆலயம் அருகில் அனைவரும் ஒன்று கூடுங்கள்.💥🔥

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enayam Puthenthurai தோழர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share