ரீத்தாபுரம் பா.ஜ.க

ரீத்தாபுரம் பா.ஜ.க மக்களால் நாம், மக்களுக்காக நாம்.

05/04/2026
15/11/2025

Hi Udhayanidhi Stalin. You are next ❤️

10/11/2025

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க, குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன..!

09/11/2025

அன்று: அவர்கள் அழுதார்கள்.

இன்று: அவர்களால் மக்கள் அழுகிறார்கள்.

01/11/2025

- மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்

தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலையை உலகமே வியந்து பார்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று!

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி, வடக்கே கங்கை, வங்காளம் முதல் பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதும் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளையே நாம் “சதய விழா”வாகக் கொண்டாடுகிறோம்.

மிகப் பெரிய கடற்படையையும் ராணுவத்தையும் உருவாக்கி, மாலத்தீவு முதல் இந்தோனேசியா வரை கடல் கடந்து வெற்றி பெற்று ஆட்சி செய்த முதல் பேரரசர்!

இன்றைய தினத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்!

10/10/2025

பாரதப் பிரதமர் திரு. அவர்களின் ஆசியுடன், நமது தலைவர் திரு. அவர்கள் மேற்கொள்ளும் "தமிழகம் தலை நிமிர; தமிழனின் பயணம்" யாத்திரைக்கான சின்னம் வெளியிடப்பட இருக்கிறது..!

#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்

02/10/2025

இந்தியாவின் பண்பாட்டையும், தேசப்பற்று மனப்பாங்கையும் வலுப்படுத்தி, ஒற்றுமை, ஒழுக்கம், சேவை என்ற மூலக்கருத்துகளை வழிகாட்டியாக கொண்டு, 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ஆர்எஸ்எஸ் பேரியக்கம்..!

22/09/2025

| "நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தை 'ஜி.எஸ்.டி. 2.0' கொடுக்கும்!" - பிரதமர் மோடி

| | |

21/09/2025

"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே நாம் வாங்க வேண்டும்." - பிரதமர் நரேந்திர மோடி

| |

15/09/2025

உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் பாரதியின் தேசபக்தி பாடல்கள், தெற்கில் மட்டுமில்லாமல் வடக்கிலும் ஈடுபாட்டுடன் கற்பிக்கப்படுகிறது - திரு. அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர்.

Address

Kanyakumari
629159

Website

Alerts

Be the first to know and let us send you an email when ரீத்தாபுரம் பா.ஜ.க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share