தொ மு ச விவேகானந்தபுரம் கிளை LPF V K Puram Depot

  • Home
  • India
  • Kanyakumari
  • தொ மு ச விவேகானந்தபுரம் கிளை LPF V K Puram Depot

தொ மு ச விவேகானந்தபுரம் கிளை LPF V K Puram Depot Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தொ மு ச விவேகானந்தபுரம் கிளை LPF V K Puram Depot, Labor Union, Kanyakumari.

*🌞 கோடை விடுமுறை சிறப்பு பேருந்து சேவை! 🚍**தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)**நாகர்கோவில் மண்டலம், விவேகானந்தபுர...
16/05/2025

*🌞 கோடை விடுமுறை சிறப்பு பேருந்து சேவை! 🚍*

*தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)*
*நாகர்கோவில் மண்டலம், விவேகானந்தபுரம் பணிமனை**

*📢 17/05/2025 முதல்* கோடை விடுமுறையை ஒட்டி *சிறப்பு பேருந்து சேவை* இயக்கப்படுகிறது!

*🚍 சுற்றுலா சுற்று:*
📍 புறப்படும் இடம்: கன்னியாகுமரி (காலை 08:00 மணி)
📍 சுற்றுலா தலங்கள்:
✔ *முக்கடல் சங்கமம்* (கன்னியாகுமரி)
✔ *பத்மநாபபுரம் அரண்மனை* (பழமை & பிரம்மிப்பு நிறைந்தது)
✔*மாத்தூர் தொட்டி பாலம்* (ஆசியாவின் நீளமான & உயரமான பாலம்)
✔ *திற்பரப்பு அருவி* (இயற்கை எழில் கொஞ்சும் அருவி)
✔ *கன்னியாகுமரி ரயில்வே நிலையம்* & *பேருந்து நிலையம்*

💰 *பயணக் கட்டணம்: ரூ. 350/- மட்டும்!*

📞 மேலும் தகவலுக்கு:
வணிக மேலாளர்: 9487599082

✈️ *கோடை விடுமுறையை சுவாரஸ்யமாக மாற்றுங்கள்!*


இவன் *கிளை மேலாளர்*
விவேகானந்தபுரம் பணிமனை
9487599088

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தொமுச சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கிளையில் ந...
07/08/2024

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தொமுச சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கிளையில் நினைவு கூறப்பட்டது இதில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing A Kavithan M. K. Stalin Udhayanidhi Stalin

27/08/2023

பாராளுமன்றத்துக்கு ஒழுங்கா போங்க ஜீ..!சின்ன பசங்கலாம் உங்களை சந்துல விட்டு அடிக்கிறாணுங்க🤣🤣
10/08/2023

பாராளுமன்றத்துக்கு ஒழுங்கா போங்க ஜீ..!

சின்ன பசங்கலாம் உங்களை சந்துல விட்டு அடிக்கிறாணுங்க🤣🤣

10/08/2023
தேசிய மகளிர்  ஆணையத்தின் 2 மணிப்பூர் பெண்கள் புகார் அளித்தும்..நேற்று வீடியோ வெளிவரும் வரை எந்த நடவடிக்கையும் இல்லை!முதல...
22/07/2023

தேசிய மகளிர் ஆணையத்தின் 2 மணிப்பூர் பெண்கள் புகார் அளித்தும்..
நேற்று வீடியோ வெளிவரும் வரை எந்த நடவடிக்கையும் இல்லை!

முதலைகண்ணீர் வடிக்கும் ஒன்றிய கூட்டம் பதில் சொல்லுமா?


12/07/2023

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தலைமுறை தலைமுறைக்கும் பயனளிக்கும்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்

#கலைஞர்உரிமைத்தொகை1000

மக்கள் பிரச்சனையை தன் பிரச்சனையாக பார்க்கும் *திராவிட மாடல் ஆட்சிக்கு முன் பாசிச பாஜக ஆட்சி துரும்புக்கு சமம்*
05/07/2023

மக்கள் பிரச்சனையை தன் பிரச்சனையாக பார்க்கும் *திராவிட மாடல் ஆட்சிக்கு முன் பாசிச பாஜக ஆட்சி துரும்புக்கு சமம்*

30/06/2023 அன்று மாலை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விவேகானந்தபுரம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்த...
04/07/2023

30/06/2023 அன்று மாலை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விவேகானந்தபுரம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக, கருங்குளம் அருகிலுள்ள கன்னியாகுமரி குருகுலம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஒருவேளை உணவு அளித்தல் மற்றும் கலைஞரின் நினைவு பரிசு வழங்குதல் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. பா.பாபு அவர்களின் முன்னிலையில் விவேகானந்தபுரம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை செயலாளர் A. பாலசுப்ரமணியம் மற்றும் தலைவர் P. ராஜேந்திரன், பொருளாளர் K.முத்துக்குமரன், பொதுக்குழு உறுப்பினர், C. ஜெபா, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் A. சுயம்புலிங்கம் E.தாண ப்பன் C. சரவணன் K. சிவனு பாண்டியன் V. சிவக்குமார் M.மகேஷ் குமார் N. முத்துக்குமார் , சுந்தராபுரம் கிளை செயலாளர்,M. சித்திரைவேல், அஞ்சு கிராமம் பேரூர் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்த நல்ல தருணம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் மூலம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் அரசு!🖤❤️        ...
04/07/2023

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் மூலம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் அரசு!🖤❤️

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when தொ மு ச விவேகானந்தபுரம் கிளை LPF V K Puram Depot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category