03/05/2026
அனைவருக்கும் வணக்கம் 🙏
நமது இளைஞர் இயக்கத்தின் ஆண்டு திட்டத்தின் படி இந்த மாதத்திற்கான ஆண்டு திட்டம் நம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஒரு பகுதியில் குப்பைகளை சுத்தம் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது .
மேலும், இன்று நமது இளைஞர்கள் எடப்பாடு கடற்கரையை சுத்தம் செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 🌊🙏