Karthikeya Sivasenapathy

Karthikeya Sivasenapathy Former Chairman - Non Resident Tamils Welfare Board | Secretary - DMK Environment Wing | Managing Trustee - Senaapathy Kangayam Cattle Research Foundation.

25/08/2026

Inspired by The One-Straw Revolution, Usha Soolapani has spent decades reviving India’s forgotten rice varieties, helping 30,000 farmers conserve over 1,000 indigenous paddy varieties.

எண்ணூர் கழிமுகம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
16/08/2026

எண்ணூர் கழிமுகம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சாலை மண்டலத்தில் இருந்து கட்டுப்பாடின்றி வெளியேற்றப்படும் நச்சு மற்றும் வெப்பக் கழிவுகளாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலுமே கடல்சார் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கொசஸ்தலை ஆறு உயிரற்ற பகுதியாக (Dead Zone) மாறி மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழிற்சாலைகள் தங்குதடையின்றி நச்சுக் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே எண்ணெய் கசிவு, வாயு கசிவு என அடுத்தடுத்து எண்ணூர் மக்கள் பேரழிவைச் சந்தித்து வரும் நிலையில், அரசு இன்னும் விழித்துக்கொள்ளாமல் இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர்நிலையான கொசஸ்தலை ஆற்றைப் பாதுகாக்க, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் (TNPCB) தமிழக அரசும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

#எண்ணூர் #கொசஸ்தலைஆறு #அரசே_நடவடிக்கை_எடு

அறிவிப்புதிமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளராகவும் ஆலோசகராகவும் இருக்கக்கூடிய டாக்டர் கலைச்செல்வன் அவர்கள...
13/08/2026

அறிவிப்பு
திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளராகவும் ஆலோசகராகவும் இருக்கக்கூடிய டாக்டர் கலைச்செல்வன் அவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான தற்காலிகப் பொறுப்பாளராகச் செயல்படுவார்.
இங்ஙனம்,
கார்த்திகேய சிவசேனாபதி
மாநிலச் செயலாளர்,
திமுக சுற்றுச்சூழல் அணி

07/08/2026

மறவாது தமிழ் உலகம்
என்றும் நம் நெஞ்சில்
கலைஞர்!🖤❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🖤❤️

வாழ்த்துகள்!!!பத்து ஏக்கரில் பனை ! அரியலூர் பனை முருகேசன் LIC அவர்கள்.9865103143மக்களுக்கு காலம் காலமாக வாழ்வு தந்து கொண...
27/07/2026

வாழ்த்துகள்!!!

பத்து ஏக்கரில் பனை !
அரியலூர்
பனை முருகேசன் LIC அவர்கள்.
9865103143

மக்களுக்கு காலம் காலமாக வாழ்வு தந்து கொண்டிருந்தது பனை. இன்று தமிழ்நாட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் இருக்கின்ற பனைமரங்கள் கூட வெட்டப்பட்டு வரும் நிலையில், வயலில் பயிராக வளர்க்கத் தொடங்கியிருக்கிறார் ஒருவர்.

அரியலூரைச் சேர்ந்த திரு எல்ஐசி முருகேசன் என்பவர் தமது 10 ஏக்கர் இடத்தில் பனை விதைகளை இட்டு வளர்த்து வருகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நட்ட பனை விதைகள் மிகச் சிறந்த பராமரிப்பின் காரணமாக நன்கு வளர்ந்திருக்கின்றன.
குறைந்தது ஐந்தாயிரம் பனை மரங்கள் தற்பொழுது வளர்ந்து நிற்கின்றன.

நாளை பனை மரத்திலிருந்து கிடைக்கின்ற நுங்கு போன்றவை கூட கிடைக்காமல் போகலாம்.

இந்த நிலையில் பனை மரங்கள் அழிந்து கொண்டிருந்தால் நாளை எதிர்காலம் இதனுடைய பயன்பாட்டினை சிறப்பை அறியாமல் போகக் கூடும்.

எனவே எமக்கு இருக்கின்ற இடத்தில் தேக்கு, மகோகனி போன்ற மரங்களையும் மரப்பயிராக வளர்த்து வருகிறேன்.

எனவே, ஒரு பத்து ஏக்கரை பனைமரத்திற்கு என்று ஒதுக்கினால் என்ன என்று எண்ணம் தோன்றியது.

வரப்போரம் நடவேண்டிய பயிரை வயல் நடுவே நடுவதாக
எல்லோரும் ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு பனை மீது நம்பிக்கை இருக்கிறது.

பனை மரங்களை அதனால் ,கவனமாக வளர்த்து வருகிறேன்.

பனையை ஒரு மிகச்சிறந்த பயிராக அனைவரும் உணர வேண்டும் என்று உணருகிறேன்.

இந்த பத்து ஏக்கரில், ஐந்தாயிரம் பனை மரங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆலோசனை அளித்தால் அதை மகிழ்வுடன் ஏற்று பின்பற்ற காத்திருக்கிறேன்.

பனைக்கு என்று ஒரு வலுவான எதிர்காலம் என்று உண்டு .அதை நான் மிகவும் நம்புகிறேன்.
அதனால் துணிந்து பயிரிட்டு உள்ளேன் என்கிறார்.

இந்த பத்து ஏக்கருக்கும் பல்லாயிரம் விதைகளை வழங்கியவர் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக பனை விதைகளை தங்களுடைய 200 மரங்களிலிருந்து சேகரித்து வழங்கி வருபவரான பெரம்பலூர் மாவட்டம் அகரம் பனை பிரேம் ஆனந்த் ( 98945 95869) என்பவர் ஆகும்.

பனையை , அனைவரும் ஒதுக்கி வரும் வேளையில் , பனை மரங்களை ஒரு சிறந்த மரப்பயிராக தேர்ந்தெடுத்து ஒரு புதிய எதிர்காலத்திற்கு நம்பிக்கைத் திறவுகோலாக நிமிர்ந்து இருக்கிறார். மதிப்பிற்குரிய ஐயா எல்ஐசி அரியலூர் முருகேசன் அவர்கள்.

பனை முருகேசன் LIC
அரியலூர்
தொடர்பு எண்: 9865103143
அரியலூர் மாவட்டம் -621704

When many people saw wetlands as empty land, Jayshree Vencatesan saw something worth protecting. That simple belief chan...
25/07/2026

When many people saw wetlands as empty land, Jayshree Vencatesan saw something worth protecting. That simple belief changed the course of wetland conservation in India.

In 2026, she became the first Indian to receive the Ramsar Award for "Wetland Wise Use." The Ramsar Secretariat in Geneva also recognised her among 12 women changemakers in wetlands worldwide.

Growing up in Rajahmundry, Andhra Pradesh, by the banks of the Godavari River, Jayshree learnt to observe nature long before she became a conservationist. With a PhD exploring the intersection of gender and biodiversity in the Kolli Hills, she chose conservation over global career opportunities.

In 2000, she co-founded Chennai based Care Earth Trust with ecologist R. J. Ranjit Daniels. A year later, at the age of 35, she stood before the neglected Pallikaranai Marsh. While many saw a garbage filled wasteland ready for development, she saw a living ecosystem worth saving.

With a modest grant of ₹32,000, Jayshree spent years carrying out field surveys, species documentation, water studies, and endless paperwork to prove the ecological value of the marsh.

Her research and engagement with government agencies supported conservation efforts that led the Tamil Nadu Forest Department to declare part of Pallikaranai a Reserve Forest in 2007. Today, more than 700 hectares are protected.

She repeatedly warned that destroying wetlands would bring both floods and droughts. After the devastating Chennai floods, she was among the first scientists to clearly link the disaster to the destruction of Pallikaranai and other wetlands.

Jayshreeb leads an all women research team, mentors young conservationists, and advocates for greater technical and leadership roles for women in wetland management.

She dedicated the Ramsar Award to her late father, whose love for nature inspired her journey.

As she said, "Change isn't about quick wins. It's about persistence, often measured in decades, to ensure a lasting impact."

California is deploying a four-legged army of 400 goats and sheep to devour invasive w**ds in an attempt to prevent deva...
24/07/2026

California is deploying a four-legged army of 400 goats and sheep to devour invasive w**ds in an attempt to prevent devastating wildfires.

As California faces another intense wildfire season, local officials are turning to a highly effective, low-tech solution: a herd of 400 goats and sheep. Deployed across 180 acres in northeast Fresno near Woodward Park, the hungry animals are part of an eight-week habitat restoration effort managed by the Sierra Resource Conservation District and the City of Fresno.

Their primary target is yellow star thistle, an aggressive invasive w**d with sharp, spiny flowers that crowds out native plants and quickly dries into volatile fuel during the state's scorching summer months. Dense patches of this w**d act as kindling, accelerating the spread of flames while threatening native wildlife and pollinator habitats.

Unlike mechanical mowing or chemical spraying, targeted grazing offers a sustainable alternative that tackles difficult terrain with minimal soil disruption and no heavy machinery.

Goats and sheep happily devour the spiny thistle—including its seeds, preventing future generations of w**ds from taking root—and leave behind nutrient-rich manure that aids soil health. While these animal 'firefighters' cannot stop wildfires entirely, they successfully thin out dense underbrush, creating critical buffer zones that slow advancing flames and buy firefighters precious time.

Once the herd completes its job, conservationists plan to restore the area by planting native grasses, shrubs, and trees to build long-term ecological resilience.

source: ABC30 Action News. (2026). 400+ goats, sheep being used to prevent the spread of wildfires, invasive species near Woodward Park.

Address

Kangayam

Alerts

Be the first to know and let us send you an email when Karthikeya Sivasenapathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karthikeya Sivasenapathy:

Shortcuts

Share